ஆபரணங்களை பாதுகாக்கும் வழிமுறைகள்!!(மகளிர் பக்கம்)

Read Time:1 Minute, 31 Second

சாதாரணமாக ஒரு விசேஷம் என்றால் பெண்கள் ஆபரணங்கள் அணிவது வழக்கம். அவ்வாறு அணிந்து செல்லும் எந்த வகையான ஆபரணங்களாக இருந்தாலும் அதை முறையாக பராமரிக்க வேண்டும்.

  • நகைகளை அணிந்து விசேஷத்துக்கு சென்று வந்த பிறகு அதை காற்றாட கழட்டி வைத்துவிட்டு பிறகு நகைப்பெட்டியில் எடுத்து வைக்கலாம்.
  • ஆர்டிபிஷியல் நகைகளை பாலிஷிங் பேட்ஸை கொண்டு மெதுவாகத் தேய்த்தால் பளபளப்பாகும்.
  • பழைய கம்பளி துணியால் பித்தளை அல்லது வெள்ளி நகைகளை தேய்த்தால் கருமை நீங்கி பளபளப்பாகும்.
  • கிரிஸ்டல் நகைகளை சோப்பைத் தண்ணீரில் சாஃப்ட் டூத் பிரஷால் சுத்தம் செய்யலாம்.
  • ஃபேஷன் நகைகளை மேக்கப் பொருட்களான லோஷன், நெயில் பாலிஷ் ரிமூவர், சென்ட், ஹேர் ஸ்பேரே ஆகியவற்றிலிருந்து தள்ளி வைக்க வேண்டும்.
  • முத்து நகைகள் வியர்வை படுவதால் மற்றும் சென்ட் பயன்படுத்துவதால் அதன் பளபளப்பை இழக்கும். முத்து மாலையை அணிந்த பிறகு பஞ்சு அல்லது டிஷ்யு
    பேப்பரில் சுற்றி வைக்க வேண்டும்.
Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post முதலுதவி அறிவோம்!(மகளிர் பக்கம்)
Next post கிறிஸ்துமஸ் மரம் ஏன் அலங்கரிக்கப்படுகிறது? (மகளிர் பக்கம்)