மதிய உணவின் கலோரி!! (மருத்துவம்)

Read Time:1 Minute, 6 Second

ஐஸ் கிரீம் என்பதே பால் மற்றும் சர்க்கரையினால் தயாரிக்கப்படும் ஓர் உணவு. ஒரு மதிய உணவு சாப்பிட்டால் அதில் கிடைக்கக் கூடிய கலோரி ஐஸ்க்ரீமில் உள்ளது. இதையே அளவுக்கு அதிகமாக சாப்பிடும்போது உடல் பருமன் அதிகமாகும். அதனால் தினமும் ஐஸ்க்ரீம் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். ஐஸ் கிரீம் சாப்பிட்ட உடனே உடலில் மந்த தன்மை ஏற்படும்.

இதனால் உணவில் நாட்டம் ஏற்படாது. மேலும் செரிமான பிரச்னைகளும் ஏற்படலாம். எனவே உணவு உண்ட பிறகு சிறிது நேரம் கழித்து ஐஸ்க்ரீம் சாப்பிடலாம். மேலும் ஐஸ்க்ரீமில் இருக்கும் அதிக கொழுப்பு, அதில் கலக்கப்படும் ரசாயனங்களையும் கருத்தில் கொண்டு ஐஸ்க்ரீம் பயன்பாட்டைக் கட்டுப்படுத்துவதே நன்மை பயக்கும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post மாஸ்கினி பிரச்னைகளும்… தீர்வுகளும்! (மகளிர் பக்கம்)
Next post எந்த லென்ஸ் பொருத்தமானது? (மருத்துவம்)