தோழி சாய்ஸ்!! (மகளிர் பக்கம்)
செட்டிநாடு காட்டன் கவரிங் அல்லது சிம்பிள் தங்க நகைகளுடன் மேட்ச் செய்தால் ஹோம்லி லுக் கொடுக்கும். அதே புடவைக்கு மேட்சிங்காக ஆக்ஸிடைஸ்ட் சில்வர் நகைகள், நூல் நகைகள் அணிந்தால் ஆன்டிக் போல்ட் லுக் கொடுக்கும். காட்டன் புடவைகளைப் பொறுத்தவரை நம் ஆக்ஸசரிஸ்கள்தான் அதன் ஸ்டைலையே மாற்றி நம்மை வித்தியாசமா எடுத்துக் காட்டும். கருப்பு நிற செட்டிநாடு காட்டன் இதனுடன் கலம்காரி பிளவுஸ் மற்றும் நூல் நகைகள் அணியலாம்.
கருப்பு நிற காட்டன் புடவை
புராடெக்ட் கோட்: UNMP29741
www.unnatisilks.com
விலை: ரூ. 2199
கருப்பு நிற நூல் ஆக்ஸிடைஸ்ட் நெக்லெஸ் செட்
புராடெக்ட் கோட்: B0745YY8KZ
www.amazon.in
விலை: ரூ.987
ஆக்ஸிடைஸ்ட் வளையல்
புராடெக்ட் கோட்: 7079153
www.jabong.com
விலை: ரூ.735
கருப்பு நிற சாண்டல் காலணி
புராடெக்ட் கோட்: Catwalk Women BLACK Flats
www.flipkart.com
விலை: ரூ.1580
கருப்பு நிற எம்பிராய்டரி பர்ஸ்
புராடெக்ட் கோட்: B07D5C33TQ
www.amazon.in
விலை: ரூ.229
மங்களகிரி காட்டன் புடவை
பெரிய பார்டர், ப்ளைன் காட்டன் புடவை, முந்தியில் வரிவரியான கோடுகள். இதுதான் மங்களகிரி காட்டன். பளிச் நிறத்தில் தென் தமிழக பெண்களின் ஸ்பெஷல். கைத்தறி வகைகளாக மங்களகிரி புடவைகள் வீட்டில் விசேஷம், கோவிலுக்கு அணியலாம். கிராண்ட் பிளவுஸ்கள் அணிகையில் பெரிய நிகழ்ச்சிகளிலேயே கிராண்டான அதே சமயம் கொஞ்சம் வேலைக்குச் செல்லும் உயரதிகாரி தோரணையும் கிடைக்கும். வெயிலுக்கு ஏத்த மென்மையான வகைகள். டெரகோட்டா நகைகள் அணிந்தால் கிராண்டாகவும்,பட்டு நூல் நகைகள் அணிந்தால் பாந்தமான லுக் கொடுக்கும்.
ஆரஞ்சு நிற மங்களகிரி காட்டன் புடவை
புராடெக்ட் கோட்: 460171350001
www.ajio.com
விலை: ரூ.1200
ஆரஞ்சு நிற டெரகோட்டா
நெக்லெஸ் செட்
புராடெக்ட் கோட்: B07BLT54MM
www.amazon.in
விலை: ரூ.299
ஆரஞ்சு நிற பட்டுநூல் வளையல்கள்
புராடெக்ட் கோட்: B07CWG48YF
www.amazon.in
விலை: ரூ.679
பெண்களுக்கான லெதர் ஃபிளாட் காலணி
புராடெக்ட் கோட்: Catwalk Flip Flops
www.flipkart.com
விலை: ரூ.1364
லெதர் ஹேண்ட்பேக்
புராடெக்ட் கோட்: 14177748
www.limeroad.com
விலை: ரூ.1687
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...