தோழி சாய்ஸ்!! (மகளிர் பக்கம்)

Read Time:2 Minute, 47 Second

முழு குர்தா & பலாசோ செட் துணி எடுத்துத் தைத்து உடை உடுத்தும் காலம் எல்லாம் என்றோ மலையேறிப் போனது. எல்லாமே ரெடிமேட்தான். அதிலும் பலாசோ வந்தாலும் வந்தது அதன் டிசைன் சொல்லி வாங்குவதற்கு முழு செட்டே ரெடிமேட்டில் ரூ.800 முதல் இருக்கும் போது எதற்கு காத்திருக்க வேண்டும். ஆபீஸ் வேர்களாகவும் கொஞ்சம் கிராண்ட் துப்பட்டாவுடன் விழாக்களுக்கும் பயன்படுத்தலாம். டெரக்கோட்டா நகைகள் அல்லது பட்டு நூல் நகைகள் என கலர் கலராக அக்ஸசரிஸ்கள் பயன்படுத்தலாம்.

மஞ்சள் & வெள்ளை நிற குர்தா செட்

புராடெக்ட் கோட் : 7509822
https://www.myntra.com/
r 1439

கொஞ்சம் டிரெண்டியாக மாஸ்க்+ஸ்கார்ஃப் = மார்ஃப் பயன்படுத்தலாமே.

மஞ்சள் & வெள்ளை நிற மார்ஃப் ஸ்டோல் மாஸ்க்

புராடெக்ட் கோட் : 11928502
https://www.myntra.com/
r 499

மஞ்சள் நிற டெரக்கோட்டா நெக்லெஸ் செட்

புராடெக்ட் கோட் : B07H28K16R
https://www.myntra.com/
r 499

வெள்ளை நிற கேன்வாஸ் ஹேண்ட்பேக்

புராடெக்ட் கோட் : B07R2BSX3Z
https://www.amazon.in/
r 299

வெள்ளை நிற வெட்ஜ் காலணி

புராடெக்ட் கோட் : 7509822
https://www.amazon.in/
r 599

பிங்க் பலாசோ செட்

மாஸ்க் இல்லாத உடை எங்கே..? இதோ முழு பலாசோ குர்தா செட்டுடன் மேட்சிங்காக மாஸ்க். ஆபீஸ் சந்திப்பு, நண்பர்கள் பார்ட்டி, கோவில், சின்னச்சின்ன விசேஷங்கள் என அணிந்து அசத்தலாம். உடன் நகைகளில் ஃபேன்ஸியான மேட்சிங் கிராண்ட் லுக் அல்லது சிம்பிள் லுக் என மாற்றிக் காட்டும்.

மாஸ்க்குடன் முழு குர்தா & துப்பட்டா, பலாசோ செட்

புராடெக்ட் கோட் : 11905786
https://www.myntra.com/
r 1199

பிங்க் ஆக்ஸிடைஸ்ட் நெக்லெஸ் செட்

புராடெக்ட் கோட் : oxidized silver Silk Dori, Cotton Dori, Sterling Silver Jewel Set (Pink)
https://www.amazon.in/
r 166

பிங்க் மெட்டல் வளையல்கள்

புராடெக்ட் கோட் : SDL375543728
https://www.snapdeal.com/
r 299

ஹேண்ட் பேக்

புராடெக்ட் கோட் :SDL731124696
https://www.snapdeal.com/
r 399

ஃபிளாட் சாண்டல் காலணி

புராடெக்ட் கோட் : PU7017L
https://www.paragonfootwear.com/
r 136

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post ஆன்லைன் ஷாப்பிங்!! (மகளிர் பக்கம்)
Next post செரிமானம் இப்படிதான் நடக்கிறது…!! (மருத்துவம்)