ஒரு பெண்ணுக்கு முழு மகிழ்ச்சியை எவ்வாறு கொடுப்பது!!(அவ்வப்போது கிளாமர்)
ஒவ்வொரு பெண்ணும் ஒவ்வொரு விதம் சிலர் மென்மையான உறவை விரும்புவார்கள்.சிலர் அழுத்தமான செக்ஸ் உறவை விரும்புவார்கள் .சிலர் நெருக்கமான மன உறவை ஏற்படுத்திய பின்னரே பாலுறவை விரும்புவர் .சிலருக்கு அது தேவையில்லை .
உண்மையில் உங்கள் துணையிடமிருந்தே அவள் என்ன விரும்புகிறாள் என்பதை அறிந்துகொள்ள முடியும்.பெண்ணிடம் எவ்வாறு இதைப் பற்றி பேசுவது என உங்களுக்கு தயக்கம் இருக்கலாம். ஆனால் முதலில் பேசத் தொடங்கியவுடன் உங்கள் துணைவி சொல்லக்கூடிய பதில்கள் தெளிவாக இல்லாமல் இருக்கலாம்.அதைப் பற்றி கவலை வேண்டாம். போகப் போக சரியாகிவிடும்.
நீங்கள் முதலில் கீழ்க்காணும் கேள்விகளைக் கேட்கலாம் .
- எவ்வாறு உறவுகொள்வதில் உனக்கு அதிக நாட்டம் (முத்தமிடுதல் ,வாய்வழி ,உடலுறவு போன்றவைகளில்)
- எதுபோன்று முத்தமிடுதலை பெரிதும் விருபுகிறாய்?
(எச்சிலுடன் கலந்த ஆழமான முத்தம்,எச்சில் படாமல் கொடுப்பது,நீண்ட முத்தம் போன்றவற்றில்). - உடலுறவில் நீ அதிகம் விரும்புவது எது? அதிகம் வெறுப்பது எது ?
- எதை நான் புதிதாக,நன்றாக செய்ய வேண்டுமென எதிர்பார்க்கிறாய்?
இதைத்தவிர,ஒன்றிரண்டு விளையாட்டு விளையாடலாம். இந்த விளையாட்டில் ஒரு செயலை இரண்டு விதமாகச் செய்வது.பின் மனைவியிடம் எது பிடித்திருக்கிறது என கேட்கவேண்டும்.சான்றாக,கிளிட்டோரிசை தூண்டுவதில் ஒன்று நாக்கினால் நன்றாகத் தூண்டுங்கள். இரண்டாவதாக, கை விரல் மூலம் அதன் மீது தேய்க்கலாம். பின் மனைவியிடம் எதில் அதிகம் இன்பம் அடைகிறாள்,விரும்புகிறாள் எனக் கேட்டு தெரிந்துகொள்ளுங்கள். இந்த விளையாட்டின் மூலம் மனைவி என்ன விரும்புகிறாள்,எதிர்பார்க்கிறாள் என்பதை நன்கு அறிந்துகொள்ள முடியும்.இதையும் உங்களால் சரிவர செய்ய முடியாவிடில் மற்றொரு விளையாட்டு இருக்கிறது.உங்கள் கையை மனைவியைப் பிடித்துக்கொள்ளச் சொல்லி,ஒவ்வோர் உறுப்பையும் எவ்வாறு தூண்டவேண்டும் என அவர் எதிர் பார்க்கிறாரோ அதேபோல் செய்யச் சொல்லுங்கள்.இதை சிறிதும் கூச்சமில்லாமல் செய்யும் முடியும்.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...