நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும் புதினா!! (மருத்துவம்)

Read Time:1 Minute, 9 Second

*புதினாக்கீரையில் உயிர்ச்சத்து, இரும்புச்சத்து, சுண்ணாம்புச்சத்து நிறைந்துள்ளது.

*அடிக்கடி விக்கல் ஏற்பட்டால் புதினாக் கீரையை சூப் செய்து சாப்பிட நிவாரணம் கிடைக்கும்.

*ரத்தத்தைச்சுத்தி செய்வதில் மிகச்சிறந்த பங்காற்றுகிறது.

*சட்னி, ஜூஸ் என்று எந்த விதத்தில் இதை பயன்படுத்தினாலும், இதன் பொது குணங்கள் மாறாது.

*அசைவம் மற்றும் கொழுப்புப் பொருட்களை எளிதில் ஜீரணமாக்கும்.

*புதினா இலைகளை சிறிதளவு எடுத்து மூன்று மணி நேரம் தண்ணீரில் ஊற வைத்து பின் நீரைக்குடித்தால், மூச்சுத்திணறல் குணமாகும்.

*புதினாவை நிழலில் காய வைத்து, பாலில் சேர்த்துக் கொதிக்க வைத்து, அருந்தினால், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post கோடைக்கு இதம் தரும் பதநீர்!! (மருத்துவம்)
Next post சில்லென்று ஒரு முத்தம் தொடங்கட்டும் யுத்தம்!(அவ்வப்போது கிளாமர்)