லெதர் பொருட்கள் பராமரிப்பு! (மகளிர் பக்கம்)

Read Time:1 Minute, 4 Second

*தோல் பொருட்களான பெட்டி, பைகள், பர்ஸ் போன்றவற்றைப் பயன்படுத்தாதபோது, பெரிய உறைகளில் போட்டு பரணில் வைத்து விட்டால் தூசு, காளான் போன்றவை படராமல் இருக்கும்.

*தோல் பொருட்களின் மேல் சிறிது மெழுகைத் தடவி, ஒரு மெல்லிய துணியினால் தேய்த்தால் பளபளப்பாக இருக்கும்.

*எலுமிச்சம்பழச்சாறில் பஞ்சை நனைத்து தோல் பொருட்கள் மேல் தேய்த்து விட்டு, துடைத்தால் புதிதுபோல் இருக்கும்.

*தோல் பொருட்களின் மேல் ஈரப்பசை இருந்தால் காளான்கள் போலத் தோன்றும். சிறிது உப்பைத் தூவி ஒரு துணியால் துடைத்துவிட்டு ஷு பாலிஷ் தடவி சுமார் 8-9 மணி நேரம் கழித்து துணியால் துடைத்தால் சுத்தமாகும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post காதல் உணர்வை தூண்டும் உணவுகள் பொட்டாசியம், வைட்டமின் பி அவசியம்!! (அவ்வப்போது கிளாமர்)
Next post கிரியேட்டிவிட்டி இருந்தால் கை நிறைய சம்பாதிக்கலாம்! (மகளிர் பக்கம்)