சருமத்தை இளமையாக்கும் உணவுகள்!! (மருத்துவம்)
சருமத்தை இளமையாகவும், மினுமினுப்பாகவும், பளிச் நிறத்துடனும் வைத்திருக்க சில உணவுகள் அவசியம் தேவை.
*ஆப்பிள்: சிவப்பு நிற ஆப்பிளில்தான் அதிக ஆன்ட்டி ஆக்ஸிடெண்டுகள் உள்ளன. ஆப்பிளில் இருக்கும் வைட்டமின் சி மற்றும் பாலி பீனால்கள் நம் சருமத்தை உறுதியாக வைக்கின்றன. சருமத்தில் ஐந்து மடங்கு அதிகமான ஆன்ட்டி ஆக்ஸிடெண்டுகள் இருப்பது குறிப்பிடத்தக்க செய்தியாகும்.
*மாதுளை: இதில் பாலிபீனால்கள் அதிகம் உள்ளன. மேலும் இதில் வைட்டமின் சி மற்றும் பொட்டாசியமும் அதிகம் உள்ளது. வயதாகும்போது சருமமும் லேசாக சுருக்கம் பெற்று முதுமைத்தோற்றம் தருமே… அந்த மாற்றத்தை இவை தடுக்கின்றன.
*எலுமிச்சை: வடுக்கள், முகப்பருக்கள், கரும்புள்ளிகளின் தோற்றத்தைத் தடுக்கும் இயற்கை மருந்தாக உதவுகிறது. இதில் வைட்டமின் சி அதிகம் உள்ளது. நம் சரும செல்களில் இருக்கும் கொலாஜென்கள் என்ற புரோட்டீன்கள்தான் சருமம் சுருங்குவதைத் தடுத்து, இளமையான தோற்றத்தைத் தருகின்றன. இளமைத் தோற்றத்துக்காக கடைகளில் விற்கப்படும் காஸ்ட்லி க்ரீம்களிலும், இதற்காகப் போடப்படும் இன்ஜெக்ஷன்களிலும் கொலாஜென்தான் இருக்கிறது. எலுமிச்சைப்பழம் இந்த கொலாஜென்கள் இயற்கையாக உருவாக உதவி புரிகிறது.
*நெல்லிக்காய்: இதைப் பச்சையாகவும், ஜூஸ் போட்டும் சாப்பிடலாம். நெல்லிக்காயில் வைட்டமின் ஏ நிறைந்துள்ளது. சருமத்தை இளமையாக வைத்திருக்க உதவும் கொலாஜென்கள் இயற்கையாக உருவாக இதுவும் உதவுகிறது.
*பசலைக்கீரை: சருமத்தில் இருக்கும் நச்சுப்பொருட்களை அகற்றும் நல்ல மருந்தாக செயல்படுவதால், சருமம் சுத்தமாகவும், பொலிவாகவும் காட்சி தர உதவுகிறது.
*பூசணி விதை: இதில் துத்தநாகம் நிறைந்திருக்கிறது. சருமத்தில் புதிய செல்கள் உருவாக்கம் பெற இதுதான் முக்கியத்தேவை. சருமத்தில் நிறைய எண்ணெய் வடிவதைக் கட்டுப்படுத்துவதுடன், நல்ல நிறத்தையும் கொடுக்கிறது.
*கேரட்: இதில் உள்ள பீட்டா கரோட்டின் பளீர் நிறத்தைத் தருவதோடு, முதுமையின் சுருக்கங்கள் விழாமல் தடுக்கிறது.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating