ஸ்மார்ட் போனை இரவில் பயன்படுத்துபவரா நீங்கள்? ( மருத்துவம்)

Read Time:1 Minute, 55 Second

ஸ்மார்ட் போனிலிருந்து வெளியாகும் நீல நிற ஒளியால் உடல் குழப்பமடைந்து சுறுசுறுப்பாக இருக்க முயலும். மெலட்டோனின் ஹார்மோனும் சுரப்பதிலும் இடையூறு ஏற்பட்டு தூக்கம் வராது.

நம் உடலுக்கென்று இருக்கும் தூக்க சுழற்சி சுற்றுப்புற சூழ்நிலையை வைத்தும் தீர்மானிக்கப்படும். வெளிச்சம் நிறைந்த சூழலில் சுறுசுறுப்பாகவும், இருளான நிலையில் ஓய்வெடுக்கவும் உடல் நினைக்கும். இரவில்தான் நல்ல தூக்கத்தை தரும் மெலட்டோனின் ஹார்மோன் உடலில் சுரக்கும்.

படுக்கையறையில் ஸ்மார்ட்போன் பயன்படுத்தும்போது ஸ்மார்ட்போனிலிருந்து வெளியாகும் நீல நிற ஒளியால் உடல் குழப்பமடைந்து சுறுசுறுப்பாக இருக்க முயலும். மெலட்டோனின் ஹார்மோனும் சுரப்பதிலும் இடையூறு ஏற்பட்டு தூக்கம் வராது. இதனால்தான் இரவில் ஸ்மார்ட்போன் பயன்படுத்துகிறவர்கள் தூக்கமின்மையால் அவதிப்படுகிறார்கள்.

மேலும் ஸ்மார்ட்போனின் எல்இடி லைட் வெளிச்சம் கண்களில் உள்ள ரெட்டினாவை பாதிப்பதால் பார்வைக் குறைபாடும் நாளடைவில் ஏற்படும்.
இதனால்தான் விளக்குகள் அணைக்கப்பட்ட பிறகு இரவில் ஸ்மார்ட்போன் பயன்படுத்தக் கூடாது என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post குழந்தைகளை குறிவைக்கும் மூளை வாதம்… கலக்கமின்றி கடக்க என்ன வழி? ( மருத்துவம்)
Next post சைபர் கிரைம்… ஒரு அலர்ட் ரிப்போர்ட்!! (மகளிர் பக்கம்)