ஆயுள் காக்கும் கறிவேப்பிலை!! (மருத்துவம்)

Read Time:2 Minute, 8 Second

* கறிவேப்பிலையில் ஒளிந்திருக்கும் இயற்கை தன்மைகள் ஒருவரின் ஆயுளைக் காக்கும் முகவரிகள்.

* கறிவேப்பிலைக்கு கறிவேம்பு, கறிய பிளவு, கருவேப்பிலை போன்ற பெயர்கள் உள்ளன.

* செரிமானத்தைத் துரிதமாக்கி, உடலுக்கு உரத்தைக் கொடுக்கும் அச்சாணி கறிவேப்பிலை.

* சுண்ணாம்புச்சத்து, பாஸ்பரஸ், இரும்புச்சத்து, மக்னீசியம், நார்ச்சத்து, வைட்டமின்-‘ஏ’, வைட்டமின்-‘பி’, அமினோ அமிலங்கள், கிளைக்கோஸைடுகள் என உடலுக்கு அத்தியாவசிய கூறுகள் நிறைந்துள்ளன.

* இதிலுள்ள ‘கார்பசோல்’ ஆல்கலாயிடுகள், செல்களுக்கு பாதிப்பை உருவாக்கும் ஃபர்ரேடிக்களை அழித்து, நோய் தங்காமல் பார்த்துக்கொள்ளும்.

* கறிவேப்பிலை சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைக்க உதவும்.

* பித்த பிரச்னைக்கு கறிவேப்பிலைத் துவையல் பயனளிக்கும். அறிவு வளர்ச்சிக்கு வெண்டைக்காய்

* வெண்டைக்காயில் உள்ள பாஸ்பரஸ், நார்சக்தி, அலுபொமினோ அமிலங்கள் அனைத்தும் ரத்தத்தால் உட்கிரகிக்கப்பட்டு சக்தியாக மாற உதவும்.

* இதிலுள்ள மாவுசத்து மூளை சுறுசுறுப்பாக செயல்பட உதவுகிறது.

* பெக்டின் நார்சத்து கொலஸ்டிராலைக் குறைக்கவும், இதயத்துடிப்பை சீராக்கவும் உதவும். இதில் உள்ள மக்னீசியம் மலச்சிக்கல், வாய்துர்நாற்றம் போக்க பயன்படுகிறது.

* இளம் வெண்டைப் பிஞ்சுடன், சர்க்கரை சேர்த்துச் சாறுபோல் அருந்தினால், நீர்க்கடுப்பு, எரிச்சல் முதலியவை தணியும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பெண்களை புத்திசாலிகளாக்கும் ‘உச்சகட்டம்’…! (அவ்வப்போது கிளாமர்)
Next post தேகம் பளபளப்பிற்கு சீரகம்!! (மருத்துவம்)