முஸ்லிம் மத குருக்கள் பத்திரிகைகளுக்கு எச்சரிக்கை -ஜோதிட கணிப்புகளை வெளியிடக்கூடாது
சவுதி அரேபியாவில் உள்ள பத்திரிகைகள் ஜோதிடக்கணிப்புகளை வெளியிட்டு வருகின்றன. இவை அங்கு பிரபலமாக இருக்கின்றன. ஜோதிடக்குறிப்புகளை வெளியிடுவதற்கு அந்த நாட்டு மத குருமார்கள் தடைவிதித்து உள்ள போதிலும் பத்திரிகைகள் தொடர்ந்து வெளியிட்டு வருகின்றன. இதனால் கோபம் கொண்ட மத குருமார்கள் ஜோதிடக்கணிப்புகளை வெளியிடுவது இஸ்லாத்துக்கு எதிரானது.
சில குறிப்பிட்ட நட்சத்திரங்கள் நம் இன்பத்துக்கும், துன்பத்துக்கும் காரணம் என்று நம்புவது இஸ்லாமிய காலத்துக்கு முன்பு இருந்து வரும் மூடநம்பிக்கை ஆகும் என்று எச்சரித்து இருக்கும் அவர்கள், இஸ்லாமியச்சட்டம் இப்படி ஜோதிடம் பார்ப்பதை தடைசெய்கிறது. கடவுள், அவரது தூதர், மத குருமார்கள் கூறும் ஆலோசனையை முஸ்லிம்களும், பத்திரிகைகளும் கேட்டு நடக்கவேண்டும் என்று கூறி உள்ளனர்.
சவுதி அரேபியர்கள் பலருக்கு கிறிஸ்தவ காலண்டர்படியான பிறந்த தேதி தெரியாது. அதனால் அவர்கள் ஜோதிடக்கணிப்புகளை படிப்பது கிடையாது. ஆனால் புதிய தலைமுறையினர் தான் ஜோதிடக்கணிப்புகள் குறித்து பைத்தியமாக இருக்கின்றனர் என்று ஒரு பத்திரிகை ஆசிரியர் கூறிஉள்ளார்.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...