சீனாவில் நிலக்கரி சுரங்க விபத்தில் 13 பேர் பலி

Read Time:30 Second

China.Flag.2.jpgசீனாவில் உள்ள நிலக்கரிசுரங்கத்தில் கியாஸ் வெடித்ததில் 13 பேர் பலியானார்கள். 7 பேர் காயம் அடைந்தனர்.இந்த சம்பவம் சிச்சுவான் மாநிலத்தில் நடந்தது. சீனாவில் நிலக்கரிசுரங்கத்தில் அதிகஅளவு விபத்துகள் நடந்து வருகின்றன.கடந்த ஆண்டு மட்டும் 3ஆயிரத்து 300 நிலக்கரி சுரங்க விபத்துகள் நடந்தன.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post மசூதிக்கு உரிமை கோரி பாகிஸ்தானில் மோதல்: 17 பேர் சாவு
Next post ரிஎம்விபி தரப்பில் எண்மர் வீரமரணம்!! வன்னிப்புலிகள் தரப்பில் ஐம்பதுக்கு மேற்பட்டோர் பலியானதுடன்…