இந்தி நடிகரை காதலிக்கும் பேட்ட பட நடிகை !! (சினிமா செய்தி )
ரஜினிகாந்த், திரிஷா நடித்து திரைக்கு வந்த ‘பேட்ட’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தவர் மாளவிகா மோகனன். இந்தி, மலையாள, கன்னட படங்களிலும் நடித்துள்ளார். தற்போது தெலுங்கில் விஜய் தேவரகொண்டா ஜோடியாக ஹீரோ படத்தில் நடித்து வருகிறார். இவர் பிரபல ஒளிப்பதிவாளர் கே.யு.மோகனனின் மகள் ஆவார்.
மலையாளத்தில் துல்கர்சல்மானுடன் நடித்த ‘பட்டம் போல’ என்பதுதான் மாளவிகாவுக்கு முதல் படம். அந்த படத்துக்கு பிறகு பல மொழிகளில் பட வாய்ப்புகள் குவிந்தன. இப்போது முன்னணி நடிகையாக உயர்ந்துள்ளார். பிரபல ஈரானிய இயக்குனர் மஜித் மஜிதி இயக்கிய பிஹைன்ட் தி க்ளவிட்ஸ் படம் மூலம் இந்திக்கும் போனார்.
தற்போது மாளவிகா மோகனனுக்கும் இந்தியில் சஞ்சு, மன்மர்ஜியான் படங்களில் நடித்து பிரபலமான விக்கி கவுசலுக்கும் காதல் மலர்ந்துள்ளதாக இந்தி பட உலகில் தகவல் வெளியாகி உள்ளது.
விக்கியுடன் ஏற்கனவே சில இந்தி நடிகைகளை இணைத்து கிசுகிசுக்கள் வெளிவந்தன என்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் விக்கியும் அவரது சகோதரர் சன்னியும் மாளவிகா வீட்டுக்கு சென்றனர். அங்கு மாளவிகாவின் தாயாரை சந்தித்து பேசினார்கள். இதன்மூலம் மாளவிகாவுக்கும் விக்கிக்கும் விரைவில் திருமணம் நடக்கலாம் என்று பேச்சு கிளம்பி உள்ளது.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating