இணையத்தளத்தினூடாக ஐ.எஸ்ஸினால் பரிமாற்றம் !!
உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இலங்கையில் நடத்தப்பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களுக்குத் தேவையான நிதி, இணையத்தளங்கள் ஊடாக, ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பு மற்றும் சர்வதேசப் பிரிவினைவாத அமைப்புகளிடமிருந்து கிடைக்கப்பெற்றுள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளது.
விசேடமாக, பிட் கொய்ன் (Bit Coin) போன்ற சர்வதேச நிதிப் பிரிவுகளைப் பயன்படுத்தியே, இந்தப் பணக் கொடுக்கல் வாங்கல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, இணையத்தளப் புலனாய்வு நிறுவனமொன்றினால் கண்டறியப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பில் தகவலளித்துள்ள Whitestream புலனாய்வு நிறுவனம், Coin Payment நிறுவனங்களோடு இணைந்த Bit Coin விலாசங்கள் பல, இஸ்லாமிய அரசு எனும் ஐ.எஸ் அமைப்புக்குச் சொந்தமாக இருக்கின்றதெனக் கூறியுள்ளது.
இலங்கையில் தற்கொலைக் குண்டுத் தாக்குதல்கள் நடத்தப்படுவதற்கு முதல் நாள், இந்த Bit Coin address ஊடாக, 9,800 அமெரிக்க டொலர்களிலான Bit Coin கொடுக்கல் வாங்கல்கள் இரண்டு மேற்கொள்ளப்பட்டுள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளனவென, மேற்படி புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது.
உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இலங்கையில் நடத்தப்பட்டத் தாக்குதல்களுக்கு முதல் நாளன்று, பாரிய Bit Coin தொகையொன்று, ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பினால் நிதி சேகரிக்கப் பயன்படுத்தப்படும் bit Coin wallet ஊடாகப் பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக, இஸ்ரேலைத் தளமாகக் கொண்ட Whitestream புலனாய்வு நிறுவனம் உறுதி செய்துள்ளதாக, சர்வதேசச் செய்திகள் தெரிவிக்கின்றன.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating