கண்மணி அன்போட காதலி நான்… சனா காதல் கடிதம் !! (சினிமா செய்தி)

Read Time:1 Minute, 51 Second

சிம்புவுடன் சிலம்பாட்டம் படத்தில் ஹீரோயினாக நடித்தவர் சனாகான். பயணம், ஜெய்ஹோ, அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படங்கள் தவிர இந்தியிலும் நடித்திருக்கிறார். தனது காதலை ரகசியமாக பொத்தி வைத்திருந்த சனா, தான் காதலில் விழுந்தது பற்றி தெரிவித்திருப்பதுடன் நடன இயக்குனர் மெல்வின் லூயிசை காதலிப்பது பற்றி குறிப்பிட்டு, கண்மணி அன்போட காதலி நான்… என்ற பாணியில் ஒரு காதல் கடிதமும் எழுதி அத்துடன் காதலனை ரொமான்ஸ் செய்யும் படங்களையும் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.

உன்னை சந்திப்பதற்கு முன்புவரை இப்படியொருவரை காதலிப்பேன் என்று ஒருபோதும் நினைத்துக்கூட பார்த்ததில்லை. உன்னிடத்தில் நான் கண்டு பிடித்ததை சிலர் வாழ்க்கை முழுவதும் கண்டுபிடிப்பதற்காக யாரிடமோ தேடிக் கொண்டிருக்கிறார்கள்.

ஒவ்ெவாரு நாளும் ஒவ்வொரு நொடியும் உனக்காக வாழ்கிறேன். லூயி… உன்னிடமிருந்து தினம்தினம் நல்லவற்றை கற்றுக்கொள் கிறேன். என்னுடைய காதலை வெளிப்படுத்த வார்த்தைகள் போதாது. உன்னை என் வாழ்வில் அடைந்தது எனது பாக்கியம். என்னை காதலியாக தேர்வு செய்ததற்கு நன்றி’ என உருகி உருகி தனது காதலை வெளிப்படுத்தியிருக்கிறார் சனா கான்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இந்தோனேசியாவில் பனிசுமை காரணமாக 274 தேர்தல் ஊழியர்கள் உயிரிழப்பு!! (உலக செய்தி)
Next post இன்பத்தை கருவாக்கினாள் பெண்!! (அவ்வப்போது கிளாமர்)