ஜோதிடத்தை பெரிதும் நம்பும் நடிகை!! (சினிமா செய்தி)

Read Time:1 Minute, 5 Second

தமிழில் நம்பர் ஒன்னாக இருக்கும் நடிகை, வருடத்தில் இரண்டு முறை ஜோதிடம் பார்த்து விடுவாராம். அவருடைய ஆஸ்தான ஜோதிடர் காஞ்சீபுரத்தில் இருக்கிறாராம். அவரை ‘நம்பர்-1’ நடிகை சமீபத்தில் சந்தித்து, திருமணம் செய்து கொள்ளலாமா? என்று கேட்டாராம்.

“இப்போது திருமணம் செய்து கொண்டால், ‘மார்க்கெட்’ போய்விடும்” என்று சொன்ன ஜோதிடர், நடிகைக்கு இன்ப அதிர்ச்சி அளிக்கும் ஒரு தகவலையும் சொன்னாராம். “உனக்கு அரசியல் வாய்ப்பு அமோகமாக இருக்கிறது. இன்னும் 5 வருடத்தில், பெரிய பதவி உன்னை தேடி வரும். இதை யாராலும் தடுக்க முடியாது” என்றாராம்.

இதைக்கேட்ட நடிகைக்கு என்ன செய்வதென்று தெரியாமல் இருக்கிறாராம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post யென்னா ஆட்டம் ஆடுறா டா யப்பா !! (வீடியோ)
Next post அடிபாவிங்களா இப்படியா பண்ணுவீங்க!! (வீடியோ)