குறைவான சுய இன்பம் நிறைவான மகிழ்ச்சி : அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு!! (அவ்வப்போது கிளாமர்)

Read Time:3 Minute, 14 Second

சுய இன்பம் காண்பது தவறல்ல அவை மிகவும் ஆரோக்கியமானதும் கூட. அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்ற பழமொழி இந்த செயலுக்கு கூட எடுத்துக்காட்டாக அமையும். ஆகையால் அளவுக்கு மிஞ்சியவர்கள் சுய இன்பம் அனுபவிப்பதை நிறுத்துவதற்கான அருமையான 8 வழிகள் இதோ!

ஒருமுறை சுய இன்பம் கண்ட உடனேயே மீண்டும் காண வேண்டுமென்று தோன்றுவதோடு, கட்டாயம் செய்ய வேண்டுமென்ற உணர்வு ஏற்படுகிறதா? அப்படியெனில் நீங்கள் அளவுக்கு அதிகமாக சுய இன்பம் காண்கிறீர்கள் என்று அர்த்தம்.

உங்கள் துணையுடன் உடலுறவு கொள்வதைத் தவிர்த்து சுய இன்பம் காண விரும்புகிறீர்களா? உங்களால் உடலுறவு கொள்வதை விட, சுய இன்பத்தின் மூலம் தான் திருப்தியடைவதாக உணர்கிறீர்களா? நீங்கள் மாட்டிக்கொண்டீர்கள்!

துணையுடன் உடலுறவு கொள்ளும் போது, உறவில் ஈடுபட சிரமப்படுகிறீர்களா? அப்படியெனில் நீங்கள் அளவுக்கு அதிகமாக சுய இன்பத்தைக் கண்டு, விந்து உருவாதற்கு போதிய நேரத்தைக் கொடுப்பதில்லை என்று அர்த்தம்.

அளவுக்கு அதிகமாக சுய இன்பம் காண்பவராக இருந்தால், அது அதிக அளவில் முடி உதிர்வதை ஏற்படுத்தும். அதற்காக சுய இன்பம் தான் முடி உதிர்வதற்கு காரணம் என்று நினைக்க வேண்டாம். சுய இன்பமும் அடிக்கடி கண்டு, முடியும் அதிகம் உதிர்ந்தால், அதற்கு காரணம் அளவுக்கு அதிகமாக காண்பதே. எனவே சுய இன்பம் கொள்வதைக் குறைத்துக் கொள்ளுங்கள்.

தினமும் செய்ய தோன்றுவது உங்களால் ஒருநாள் கூட சுய இன்பம் காணாமல் இருக்க முடியவில்லையா? அப்படியானால் அதுவும் ஒரு அறிகுறி.

ஒரே இரவில் பலமுறை பல முறை சுய இன்பத்தைக் காண்கிறீர்களா? நீங்கள் பிரச்சனை உள்ளீர்கள்

உடல் மெலிதல் உங்கள் உடல் எடை அதிகரிக்காமல், கண்கள் உள்ளே போய், மெலிந்து பார்ப்பதற்கு நோயாளி போன்று காணப்படுமாயின், நீங்கள் அதிக அளவில் சுய இன்பம் காண்கிறீர்கள் என்று அர்த்தம்.

அதிகப்படியான சோர்வு நீங்கள் தினமும், அதிகப்படியான உடல் சோர்வையும் உணர்ந்தால், அது நீங்கள் அளவுக்கு அதிகமாக சுய இன்பம் காண்கிறீர்கள் என்பதற்கான அறிகுறியாகும்.

ஆகையால் கொஞ்சம் உஷாராக இருங்கள் சுய இன்பத்தை குறைப்பதே உங்களுக்கு நல்லது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post அரசாங்க கடன் பிணையங்கள் பற்றி அறிமுகம் !! (கட்டுரை)
Next post எல்லாவற்றையும் தள்ளிப் போடுகிறீர்களா?! (மருத்துவம்)