இந்தியாவின் பங்களிப்பு குறித்து கலந்துரையாடல்

Read Time:59 Second

India.Map.jpgகிளிநொச்சிக்கு திடீர் விஜயத்தை மேற்கொண்டு புலிகளை சந்தித்து சமாதான நடவடிக்கைகளில் இந்தியாவின் செயற்பாட்டு பங்களிப்பு தொடர்பாக கலந்துரையாடியுள்ள ஆன்மீகத் தலைவரான சிறீசிறீரவிசங்கர் தனது முயற்சியானது நம்பிக்கையை கட்டியெழுப்பும் நடவடிக்கை என்று தெரிவித்திருக்கிறார். ஆன்மீக சிந்தனையுடையவர்களால் மட்டுமே அபிப்பிராய மாற்றத்தை கொண்டுவர முடியும், என்று கிளிநொச்சிக்கு சென்று திரும்பிய சிறிது நேரத்தில் கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து ஊடகமொன்றுக்கு தொலைபேசியில் தெரிவித்திருக்கிறார்

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post அரசின் சமாதான பேச்சுக்கான நிபந்தனைகளுக்கு பிரபாகரன் இணங்கமாட்டார்
Next post சன்பீஸ்ட் ஓபன் டென்னிஸ்: இரட்டையர் பிரிவில் சானியா ஜோடி `சாம்பியன்’- ஒற்றையர் பிரிவில் ஹிங்கிஸ் முதலிடம்