தனுராசனம்!!( மகளிர் பக்கம்)
விரிப்பில் வசதியாகக் குப்புறப்படுத்துக் கொள்ளவும். இது ஆரம்ப நிலை.சுவாசத்தை உள்ளிழுத்து முழங்காலை மடக்கி, குதிங்காலை புட்டத்தை [Buttocks] நோக்கி கொண்டு வரவும். கைகளால் குதிங்காலைப் பிடிக்கவும். நாடியை தரையில் வைக்கவும். சுவாசத்தை உள்ளடக்கி, கால் தசைகளை இறுக்கி, பாதங்களை பின் தள்ளி, முதுகை வளைத்து, தொடை, நெஞ்சு மற்றும் தலையை ஒரே நேரத்தில் மேலே உயர்த்தவும். கைகளை நேராக வைக்கவும். இறுதி நிலையில் தலை பின்நோக்கி இருக்கும், உடல் ஒரு வில் போல வளைந்து இருப்பதால் இதற்கு தனுராசனம் என்று பெயர்.பின்பு மெதுவாக சுவாசத்தை வெளியேற்றி, ஆரம்ப நிலைக்கு வரவும்.
பயன்கள்…
நமது ஜீரணப் பாதை முழுவதும் சீராக்கப்படுகிறது. கணையம், கல்லீரல் மற்றும் சிறுநீரகங்களை புதுப்பித்து செயல்பட வைக்கிறது.வயிற்றுப் பகுதியை சுற்றி இருக்கும் அதிக கொழுப்பை எளிதில் குறைக்க உதவும் ஓர் ஆசனம். சர்க்கரை நோய், மாதவிடாய் கோளாறுகள், சிறுநீரை அடக்க முடியாமை போன்றவற்றுக்கு யோக மருத்துவத்தில் தீர்வாக பயன்படுத்தப்படுகிறது.நெஞ்சுப்பகுதியை விரிவடையச் செய்வதனால் ஆஸ்துமா போன்ற சுவாசம் தொடர்பான நோய்களுக்கும் தீர்வாகிறது.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating