சந்தனமும், சாக்கடையும் கலந்து குரு… விட்டால்(?) குற்றமில்லையா????
இலங்கைத் தமிழர்கள் தமது கலை ஆச்சாரம் என்று பண்பாட்டில் வாழும் மக்கள் இன்றைய போராட்டத்தால் பெரிதளவு நிலை குலைந்த மனவேதனையோடு நிம்மதிக்காக தமது மனக்காயங்களை ஆற்றுவதற்காக கோயில் செல்கின்றார்கள். இங்கு இருக்கும் சாக்கடைக் குருக்கள்மார் மக்களை நயவஞ்சகமாக கதைத்து தமது வாழ்க்கைக்கு பிச்சை எடுக்கின்ற பிரபுக்களாக மாறியிருப்பதை வெளிநாடுகளில் தான் காணமுடிகின்றது.
“சாவிலும் வாழ்” என்ற கூட்டத்தில் இலங்கை அரசாங்கத்தை எதிர்த்து நிற்கின்ற ‘குரு” என்ற பெயருக்கு பங்கம் விளைவிக்கும் ஒரு நாவடக்கமில்லாத சாக்கடை எண்ணம் நிறைந்த இந்த மனித உருவில் இருக்கும் ஒரு மிருகம்… எப்படி ஐம்புலன்களை அடக்கி அமைதியாக அம்மனுக்கு பூசை செய்கின்றது? என்ற கேள்வி மக்கள் மத்தியில் எழுந்துள்ளது எனத்தெரிய வருகின்றது.
ஒருவன் தனக்கு விளம்பரம் தேடுவதற்காக பல நாட்டு பெண்களை வைத்து ஆபாசமாக படங்களை எடுத்து பிரசித்தி பெற்றான் என்றது போல் ஆயிற்று இந்த குருக்களின் நிலை. தனது கோவிலுக்கு விளம்பரம் தேடும் ஐயன் ஆயிற்றான், என்ற கதை பரவலாயிற்று.
அதேசமயம் இந்தக் குருக்கள் சுவிசர்லாந்து சட்டத்தையே தனது சுயநலத்திற்காக, சாக்கடையாக்கிய உண்மைகள் பல… பொய்யாக கடிதங்களை இலங்கை சுவிசர்லாந்து தூதுவ அலுவலகத்திற்கு அனுப்பியது, மற்றும் பொய்யாக தந்தியை இலங்கை விமான நிலையத்திற்கு மற்றும் 4ம் மாடிக்கு அனுப்பியது, முன்பிருந்த கோயில் நிர்வாகத்தை ஏமாற்றி கோயில் ஸ்பொன்சர் மூலம் தனது உறவுகளைக் கூப்பிட்டு வேறுநாடுகளுக்கு அனுப்பியது, முன்பிருந்த கோயில் நிர்வாகத்திலிருந்து தன்னை வெளியேற்றுவதாயின் தனது இரத்தத்தை காண வேண்டுமென தெருச்சண்டித்தனம் செய்தது போன்ற தவறான செயல்கள் என்று பலவற்றைக் குறிப்பிடலாம்.
குருக்கள் என்ற சொல்லுக்கே சிறிதும் தொடர்பில்லாத இவர் இனி வருங்காலத்தில் சாவிலும் வாழ் என்ற நிலையை தனது சொந்த வாழ்க்கையில் அனுபவிக்க தயாராகி விட்டார் என்ற மாதிரியாயிற்று என்று சுவிஸிலிருந்து கிடைக்கும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
(மின்னஞ்சல்தகவல்:- கார்மேகம் -சுவிஸ்)
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...