எய்ட்ûஸ கட்டுப்படுத்த மருந்து: ஈரான் கண்டுபிடிப்பு

Read Time:35 Second

aids-poster.jpgஎய்ட்ஸ் நோயைக் கட்டுப்படுத்தும் புதிய மருந்தை ஈரான் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளதாக அந் நாட்டு மருத்துவக் கல்வி மற்றும் நலவாழ்வுத்துறை அமைச்சர் கூறியுள்ளார். உலக சுகாதார அமைப்பின் கிழக்கு மத்தியத் தரைக்கடல் பகுதிக்கான 53-வது மாநாட்டில் கலந்து கொள்ள இஸ்பகான் சென்றுள்ள அவர் இத்தகவலைத் தெரிவித்தார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post ஈராக்கில் குண்டு வெடித்ததில் 23 பேர் பலி
Next post உலக கோப்பை ஆக்கி போட்டி ஆஸ்திரேலியாவை வீழ்த்தி ஜெர்மனி மீண்டும் `சாம்பியன்’