தோழி சாய்ஸ்!!(மகளிர் பக்கம்)
ட்ரெண்டி, வெஸ்டர்ன் கேஷுவல் லுக் வேண்டுமா? இதோ ஃப்ரண்ட் நாட் டிஷர்ட்கள். அடிக்கும் வெயிலுக்கு ஏற்பவும் மேலும் லைட் வெயிட்டாகவும் இருக்கும் உடை. இதனுடன் படத்தில் மாடல் அணிந்திருப்பது போல் ஜீன் அல்லது ¾ ஜீன்களுடன் மேட்ச் செய்துகொள்ளலாம். ஆக்ஸசரிஸ்களும் சிம்பிளாக அணிந்து கொள்வது நல்லது.
புராடெக்ட் கோட்: 13051432
www.limeroad.com
விலை: ரூ.599
கருப்பு நிற வாட்ச்
கைகளில் எந்தவித நகைகளும் அணியாமல் பேக் மற்றும் காலணிகளை மேட்ச் செய்யும் கலரில் ஃபேன்சி வாட்ச்கள் அணிந்தால் சிறப்பு.
புராடெக்ட் கோட்: SDL086357869
www.snapdeal.com
விலை: ரூ. 225
ஆங்கிள் லெங்த் பூட்ஸ்
புராடெக்ட் கோட்: SDL186965594
www.snapdeal.com
விலை: ரூ.2299
ஹூப் தோடு
புராடெக்ட் கோட்: earringER170713304
www.romwe.co.in
விலை: ரூ. 100
கருப்பு நிற ஸ்லிங் பேக்
புராடெக்ட் கோட்: B07482C7D5
www.amazon.in
விலை: ரூ. 299
சம்மர் மேக்ஸி
சம்மர் என்றாலே உடலை இறுக்கிப் பிடிக்காமல், கால்களை ஒட்டாத உடைகள் எனில் நிச்சயம் நமக்கு பிடித்துப்போய் விடும். அந்த வகையில் மேக்ஸி உடைகளுக்கும், ஸ்கர்ட்களுக்கும் எப்போதும் சம்மர் என்றால் ஒரு தனி இடம் தான். இதோ காட்டன் லாங் ஸ்டைலிஷ் மேக்ஸி. ட்ரெண்டி அதே சமயம் லைட் வெயிட், கொஞ்சம் லூசாக அணியும் மேக்ஸி உடை. ஆக்ஸசரிஸ்களும் ஹெவி மெட்டல்கள் இல்லாமல் லைட் வெயிட்டில் அணியலாம்.
காட்டன் மேக்ஸி கவுன்
புராடெக்ட் கோட்: MI863WA84MYUINDFAS
www.jabong.com
விலை: ரூ.1999
பீச் கலர் ஆங்கிள் ஸ்ட்ராப் காலணி
புராடெக்ட் கோட்: B07416RCCT
www.amazon.in
விலை: ரூ. 2999
சிவப்பு நிற இறகு தோடு
புராடெக்ட் கோட்: FashMade Red Tribal Feather Alloy Dangle Earring
www.flipkart.com
விலை: ரூ.169
மல்டி பேண்ட் வாட்ச்
புராடெக்ட் கோட்: B00WNA67M0
www.amazon.in
விலை: ரூ.449
லைட் பீச் கலர்
ஸ்லிங் பேக்
உடையே கேஷுவல் லுக் என்பதால் கலர்களில் அதீத கவனம் செலுத்த அவசியம் இல்லை. பேக் மற்றும் காலணி ஏதேனும் ஒரு லைட் கலர் அல்லது கருப்பு என அணியலாம்.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating