உறவில் பெண்களுக்கு ‘உச்சகட்டம்’ ஏற்படும் பகுதிகள்…!!(அவ்வப்போது கிளாமர்)
ஒரு நாளைக்கு ஒரு ஆப்பிள் வீதம் சாப்பிட்டால், டாக்டரிடம் போகவே தேவையில்லை என்பது போல் ஒரு நாளைக்கு ஒரு ஆர்கஸம் வந்தால் ஆரோக்கியத்திற்கு நல்லது என்று என்று புதுமொழி உருவாகியுள்ளது.
பெண்கள் உடலில் ஏற்படும் இந்த உச்சகட்ட செக்ஸ் நிலையானது, பெண்களுக்கு பல்வேறு ஆரோக்கியங்களை தருகிறதாம். மருந்து, மாத்திரைகள் தருவதை விட இந்த உச்சகட்ட நிலை கொடுக்கும் நலன்கள், மருத்துவ பயன்கள் நிறைய என்று மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்.
ஆர்கஸம் சரி, அது எப்படி இருக்கும் என்று தெரியுமாஞ் ஆர்கஸமா னது பல வகைகளில் இருக்கிறதாம். அதாவது 11 வகையான ஆர்கஸத்தை பெண்கள் உணர்கிறார்களாம்
ஜி ஸ்பாட்
அடிக்கடி ஜி ஸ்பாட் என்று பேசுவதைழுதுவதைப் பார்த்திருப்பீர்கள். ஆனால் அது எங்கே இருக்கிறது என்று கேட்டால் 99 சதவீதம் பேரிடமிருந்து தெரியாது என்ற பதில் தான் கிடைக்கும். இந்த ஜி ஸ்பாட் என் பதை இதுவரை யாருமே கண்டுபிடித்ததுமில்லை, பார்த்ததுமில்லை . இதை ஒரு கற்பனையான விஷயம் என்று கூட பலர் கூறுகிறார்கள். இப்படி ஒன்றே இல்லை என்பதும் நிபுணர்கள் சிலரின் கருத்தாக உள்ளது. இருப்பினும் ஜி ஸ் பாட் என்பது ஒரு உணர்வுதான். அது பெண்ணுறுப்புக்குள் ஏற்படுகிறது என்பது நிபுணர்களின் கருத்தாகும்.
செக்ஸ் உணர்ச்சி பொங்கி பெருகும் போது பெண்ணுறுப்பின் வாய்ப்பகுதிக்கு சற்று உள்ளே உள்ள திசுவானது எழுச்சி பெறுகிறது. அவ்விடத்தில் புத்தெழுச்சியுடன் ரத்தம் கூடுதலாகப் பாய்வதால் இந்த உணர்வு எழுகிறது. அந்த இடத்தை ஆணுறுப்பானது தொடும்போது உணர்ச்சிகள் பெருக்கெடுக்க ஆரம்பிக்கின்றன. இதுவும் ஒரு வகை ஆர்கஸமாகும்.
கிளிட்டோரிஸிலும் ஆர்கஸம் வரும்
அதேபோல பெண்களின் கிளிட்டோரிஸ் பகுதியில் கூட ஆர்கஸம் வரும். கிளிட்டோரிஸ் தூண்ட ப்படும்போது இந்த ஆர்கஸம் ஏற்படுகிறது. பெண்களின் உடலிலேயே மிகவும் உணர்ச்சிகரமான பகுதி இந்த கிளிட்டோரிஸ்தான். இந்த பகுதியில் ஏராளமான நரம்புகள் காணப்படுவதால் இவை எளிதில் தூண்டப்படு கின்றன.செக்ஸ் உணர்ச்சிகள் பெருகும்போது கிளிட்டோரிஸ் தானாகவே தூண்டப்படும். சிலர் அதை விரலாலும், சிலர் நாவாலும் தூண்டும் போதும் உண ர்ச்சிகள் பெருக்கெடுப்பதை வார்த்தைகளில் விவரிக்க முடியாது. உடனடியாக உணர்ச்சிகளைத் தூண்டுவிக்க கிளிட்டோரிஸ்தான் கை வைப்பார்கள் பலரும். எனவே இதுவும் ஒரு வகை ஆர்கஸம் ஏரியா தான்.
லேட்டாக வந்தாலும் லேட்டஸ்ட்
சிலருக்கு ஆர்கஸம் வருவதில் தாமதம் ஏற்படும். ஏகப்பட்ட காம விளையாட்டுகள் -ஆடிய பிறகுதான் உணர்ச்சிகள் தூண்டப்பட்டு கிளைமேக்ஸை உணர்வார்கள். இருப்பினும் லேட்டாக வந்தாலும்கூட அவர்களுக்கு ஏற்படும் ஆர்கஸம் அபாரமான வேகத்தி்ல இருக்கும். இப்படிப்பட்டவர்களுக்கு உணர்ச்சிகள் பரவுவதில் தாமதம் ஏற்படுவதே இந்த ஆர்கஸம் ஏற்படுவது தாமதமாவதற்கும் காரணமாம்.
மார்புகளில் ஆர்கஸம்
மார்புகளிலும் கூட உணர்ச்சித் தூண்டல் நடைபெறும். அதாவது உறவின்போது மார்பகக் காம்புகளைத் திருகுவதன் மூலம், முத்தமிடுவதன் மூலம், சுவைப்பதன் மூலம் பெண்களுக்கு உணர்ச்சிகளைத் தூண்டலாம். பெரும்பாலான பெண்களுக்கு உறவின்போது சுயமாகவே மார்புகளில் உணர்ச்சி பெருக்கெடுக்கும், காம்புகள் விரைப்படையும். பலருக்கு மார்புகளில் உணர்ச்சி பெருக்கெடுக்கும் போது தாங்க முடியாமல் மார்புகளைப் பிடித்து கசக்குவதைப் பார்க்கலாம். மார்புகளிலும் கூட ஆர்கஸம் ஏற்படும் என்பதே இதற்குக் காரணம்.
வாய்வழி கிளைமேக்ஸ்
வாய் வழியாகவும்கூட உச்சகட்டத்தை அடைய முடியும். முத்தமிடுதல், நாவின் மூலம் தடவுதல், உறிஞ்சுதல் உள்ளிட்டவற்றைச் செய்யும்போது உணர்ச்சி தூண்டப்படுகிறது. இருப்பினும் எந்த இடத்தில் எப்படிச் செய்ய வேண்டும் என்பதை தெரிந்து வைத்துக் கொண்டு ஓரல் செக்ஸில் ஈடுபடுவது நல்லது.
Average Rating