கார்ன் சாலட் !!(மகளிர் பக்கம்)

Read Time:1 Minute, 5 Second

என்னென்ன தேவை?

வேகவைத்து உதிர்த்த சோள முத்துக்கள் – 1/2 கப்,
முற்றாத கேரட் – 1,
பெரிய வெங்காயம் – 1,
குடைமிளகாய் – 1/2,
மிளகுத்தூள் – 1 டீஸ்பூன்,
நறுக்கிய மல்லித்தழை – சிறிது,
பெங்களூர் தக்காளி – 1, உப்பு – தேவைக்கு.

எப்படிச் செய்வது?

காய்களை கழுவி சுத்தம் செய்து பொடியாக நறுக்கி கொள்ளவும். ஒரு அகலமான பாத்திரத்தில் பொடியாக நறுக்கிய வெங்காயம், காய்கள், வேகவைத்த சோளம், தக்காளி, மிளகுத்தூள், உப்பு, மல்லித்தழை அனைத்தையும் சேர்த்து நன்கு கலந்து பரிமாறவும்.

குறிப்பு: தோல் நீக்கிய சோளக் கருதைச் சில மணி நேரம் ஃபிரிட்ஜில் வைத்து அதன் முத்துக்களை உதிர்த்தால் எளிதில் உதிர்க்கலாம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post நிறைவேற்றதிகார ஜனாதிபதி முறை இருந்தாலென்ன ஒழித்தாலென்ன?(கட்டுரை)
Next post கொலைக் குற்றவாளியான பெண்ணுக்கு மரண தண்டனை!!