நடிகையை 2-வது திருமணம் செய்த இசையமைப்பாளர்… !!(சினிமா செய்தி)
கமல்ஹாசனின் ‘தசாவதாரம்’ படத்துக்கும் பாரதிராஜா இயக்கிய பொம்மலாட்டம் படத்துக்கும் இசையமைத்து தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக உள்ள ஹிமேஷ் ரேஷ்மையா இந்தி பட உலகில் முன்னணி இசையமைப்பாளராக இருக்கிறார். பல இந்தி படங்களில் கதாநாயகனாகவும் நடித்துள்ளார். ஆப்ஹா சுரூர் என்ற இந்தி படத்தில் ஹிமேஷ் ரேஷ்மையாவும் ஹன்சிகாவும் ஜோடியாக நடித்து இருந்தனர்.
இந்தி நடிகை சோனியா கபூருக்கும் ஹிமேஷ் ரேஷ்மையாவுக்கும் காதல் மலர்ந்தது. பல வருடங்கள் திருமணம் செய்து கொள்ளாமல் சேர்ந்து வாழ்ந்தார்கள். இந்த நிலையில் இருவரும் திடீரென்று ரகசிய திருமணம் செய்து கொண்டனர். பெற்றோர்கள் மற்றும் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே திருமணத்தில் கலந்து கொண்டார்கள்.
ஏற்கனவே ஹிமேஷ் ரேஷ்மையாக்கும் கோமல் என்பவருக்கும் திருமணம் முடிந்து இரண்டு வருடத்திலேயே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து விட்டனர். பின்னர் விவாகரத்தும் செய்து கொண்டார்கள்.
பிரிவுக்கான காரணத்தை இருவரும் வெளியிடவில்லை. ஹிமேஷ் ரேஷ்மையாவும் சோனியா கபூரும் நெருக்கமாக பழகிய விவரம் முதல் மனைவிக்கு தெரிந்ததால் தகராறு செய்து பிரிந்து விட்டதாக கூறப்பட்டது. இப்போது சோனியா கபூரை இரண்டாவது திருமணம் செய்துள்ளார்.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating