மெக்சிகோ நாட்டில் நடைபெற்ற புகை பிடிக்கும் விழா கோலாகலம்!!(உலகசெய்திகள்)

Read Time:54 Second

மெக்சிகோ நாட்டில் நடைபெற்ற புகை பிடிக்கும் விழா கோலாகலமாக நடைபெற்றது. அந்நாட்டின் மெக்சிகோ நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஏராளமானவர்கள் பங்கேற்றதோடு விதவிதமான புகை பிடிக்கும் கருவிகளையும் கொண்டு வந்தனர். புகை பிடிக்கும் பழக்கமும், [போதை பொருள் கடத்தலும் உற்றத்தில் இருக்கும் மெக்சிகோவில் தற்போது அதிபர் பதவிக்கான தேர்தல் நடைபெற உள்ளது.

போதை பொருட்கள் பயன்பாட்டிற்கு சட்ட பூர்வ அங்கீகாரம் அளிக்க அரசியல் காட்சிகள் முன்வந்த நிலையில் இந்த விழா நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சிறுமிகளை துஷ்பிரயோகம் செய்தால் மரண தண்டனை – அவசர சட்டம் அமுல்!!
Next post வெளிநாடு போறீங்களா !! (மகளிர் பக்கம்)