என்னது, இலியானா கர்ப்பமா? (சினிமா செய்தி)

Read Time:2 Minute, 24 Second

‘நண்பன்’ பட ஹீரோயின் இலியானா தற்போது இந்தி படங்களில் நடித்து வருகிறார். இவரது பாய்பிரண்ட் ஆண்ட்ரு நியுபோன். இருவரும் கடந்த சில ஆண்டுகளாக நெருக்கமாக பழகி வருகின்றனர். இலியானாவின் டாப்லெஸ், நிர்வாண போஸ் படங்களை ஆண்ட்ருதான் படமாக்கித் தருகிறார். காதல் ஜோடியாகி அடிக்கடி டேட்டிங்கில் ஈடுபடுகின்றனர். எப்போதும் இறுக்கமான உடை அணிந்து உடலை ஸ்லிம் தோற்றத்தில் எடுப்பாக காட்டி போஸ் தரும் இலியானா சமீபகாலமாக மிகவும் லூசான, தொள தொள ஆடைகளை மட்டுமே அணிகிறார். சில தினங்களுக்குமுன் ஆண்ட்ருவை கட்டிப்பிடித்தபடி நிற்கும் புகைப்படத்திலும் தொள தொள ஆடை அணிந்திருந்தார் இலியானா.

அவர் கர்ப்பமாக இருப்பதால்தான் தொள தொள உடைகளை அணிவதாக சிலர் சந்தேகம் கிளப்பினர். இதுபலருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இலியானாவும், ஆண்ட்ருவும் ஏற்கனவே ரகசிய திருமணம் செய்துகொண்டனர் என்று கடந்த ஆண்டு தகவல் வெளியானது. இதுகுறித்து இலியானாவிடம் கேட்டபோது கடுப்படித்தார். ‘என் சொந்த வாழ்க்கை பற்றி வெளிப் படையாக பேசவேண்டிய அவசியமில்லை. நான் எதையும் மறைக்கவில்லை. எதையும் மறுக்கவும் இல்லை. எல்லோரும் எல்லாவற்றையும் வெளிப்படையாக பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்.

எனது சொந்த வாழ்க்கை பற்றி அதிகம் கேள்வி கேட்காதீர்கள். என்ன சொல்ல வேண்டுமோ அதை நானே சொல்வேன். இதெல்லாம் எனக்கு பயத்தைத்தான் ஏற்படுத்துகிறது. கிசுகிசு பகுதிக்கு தகவல் அளிப்பதை நான் விரும்பவில்லை. அதில் இடம்பெறுவதும் எனக்கு பிடிக்கவில்லை’ என்றார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post குறிப்பால் உணர்த்தல்!!( கட்டுரை )
Next post மோகத்தில் விடுதி மேனஜெரிடம் இந்த பெண் போலீஸ் செய்த காரியத்தை பாருங்க!!(வீடியோ)