எங்க வீட்டு மாப்பிள்ளை இறுதி நேரத்தில் வந்த அதிர்ச்சி தகவல்! (வீடியோ)

Read Time:1 Minute, 30 Second

எங்க வீட்டு மாப்பிள்ளை பெரும் சர்ச்சைக்கு நடுவிலும் நிறைவான நேரத்தை நெருங்கிவிட்டது. ஆர்யாவை திருமணம் செய்து கொள்ளப்போகும் அந்த அதிர்ஷ்டசாலி யார் என எதிர்பார்ப்பு அதிகரித்து விட்டது.

கலாச்சார முறைக்கு அப்பார்பட்டு இதெல்லாம் சாத்தியமா என்பதே பலரின் கருத்து. அண்மையில் கூட சில பிரபலங்கள் இதற்கு எதிராக கருத்து தெரிவித்திருந்தார்கள்.

அதோடு இதே போல ஏற்கனவே நடந்த நிகழ்ச்சிகளில் திருமண ஆசை காட்டி கடைசியில் செய்துகொள்ளவில்லை என சர்ச்சையும் எழுந்தது. இந்நிலையில் எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சியில் ஒரு முக்கியமான கண்டிசன்.

இதில் ஆர்யா யாரை திருமணம் செய்துகொண்டாலும் அவருடன் இரண்டு வருடம் குடும்பமாக சேர்ந்து வாழ வேண்டும், விவாகரத்து மாதிரியான பிரச்சனைகள் வரக்கூடாது என கூறியுள்ளார்களாம்.

இதை ஆர்யாவும் ஏற்று ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post குடிக்க பணம் தர மறுத்ததால் தந்தையை அடித்துக் கொன்ற மகன்!!(உலக செய்தி)
Next post 4 ஆண்டுகளுக்கு முன் இறந்த தம்பதிகளுக்கு தற்போது பிறந்த குழந்தை!!