மனைவியை கொலை செய்து தானும் தற்கொலை செய்துகொண்ட நபர்!!

Read Time:44 Second

Remains of person
தங்கல்ல, குடாவெல்ல பகுதியில் ஒருவர் மனைவியை தாக்கி கொலை செய்து தானும் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

22 வயதுடைய ஒருவரே இவ்வாறு கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.

கொலை செய்து குறித்த பெண்ணின் கணவரும் சூரியவெல்ல பகுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

தங்கல்ல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post எப்பவாவது குடிச்சா என்ன தப்பு?!(மருத்துவம்)
Next post ரஷ்யாவின் மீது புதிய தடைகள்!!(உலக செய்தி)