சீனாவில் பனியால் உறைந்து போன ஹீலாங்ஜியாங் ஆறு : உறைந்த ஆற்றை வெடிவைத்து தகர்க்கும் காட்சி!!

Read Time:1 Minute, 27 Second

சீனாவில் மோஹி உள்ளிட்ட நகரங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்கடட்டுள்ளது. குடிநீர் தட்டுப்பாட்டை போக்கும் நோக்கில் ஹீலாங்ஜியாங் ஆற்றில் உறைந்த பனியை வெடிவைத்து தகர்க்கப்பட்டது. பனிக்கட்டிகளை வெடி வைத்து தகர்க்கும் வீடியோ காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது. வடகிழக்கு சீனாவில் ஹீலாங்ஜியாங் ஆறு ரஷ்யாவுக்கு சீனாவுக்கும் எல்லையாக உள்ளது. கடந்த வசந்த காலத்தில் இந்த ஆறு பனியாக மாறிப்போனது, ஆற்றின் நீர் அனைத்தும் பல அடி உயரம் கொண்ட பனியாக மாறியதால் நீர் வரத்து ஆற்றுப்போனது.

இதனால் மோஹி உள்ளிட்ட பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் நிலவியது. இதையடுத்து பனியை தகர்த்து நீர் வரத்து பாதையை ஏற்படுத்த சீன அரசு முடிவு செய்துது. இதன் தொடர்ச்சியாக சுமார் 5 கிலோமீட்டர் தூரத்திற்கு பனியில் வெடிகுண்டுகள் பதிக்கப்பட்டு பின்னர் வெடிக்க செய்தனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பெண்கள் உச்சகட்டம் அடைவதவற்கு ஆண்கள் எப்படி உதவ வேண்டும்?(அவ்வப்போது கிளாமர்)
Next post வயிறு வலிக்க சிரிங்க Part 2 – சிரிப்பு மழை !(வீடியோ)