பெண்கள் தங்களுடைய விருப்புங்களை சொல்லுவதற்கு ஆண்கள் நேரம் கொடுப்பதில்லை.!!(அவ்வப்போது கிளாமர்)

Read Time:4 Minute, 11 Second

ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி திருமணமான பின் உங்களுடைய வாழ்க்கை எப்படி இருக்கிறது என கேட்டால் சில ஆண்கள் கன்னம் சிவக்கிற அழவற்கு அடி தருவாங்க, சிலர் இருங்கிறாங்கப்பா காது கிழியிற அழவுக்கு கூடாத வசனங்களால திட்டுவாங்க.

பெண்கள் தங்களது பிரச்சனைகளை வெளிக்காட்டுவது கிடையாது. துரதிஸ்டமாக எல்லா திருமணமான தம்பதிகளும் இறுதிவரை சந்தோசமாக இருப்பது கிடையாது. இவற்றிலே பல காரணிகள் செல்வாக்கு செலுத்தினாலும் மிகவும் முக்கியமாக உடலுறவுதான் தான் வில்லனகவோ, வில்லியாகவோ மாறிவிடுகிறது. பொதுவாக ஆண்கள் உடல் உறவின் போதோ அல்லது பின்னரோ சில தவறுகளை செய்கிறார்கள்.

உடலுறவின் பின்னர் உடனடியாக நித்திரை கொள்ளுதல்

பெண்கள் உடலுறவிற்கு பின்னர் ஆண்களின் அரவணைப்பையே விரும்புகிறார்கள். ஆனால் தங்களுடைய செயற்பாட்டை முடித்த பின்னர் நித்திரை அடிப்பதால், சிலர் குறட்டை வேற, பெண்கள் தனிமை ஆக்கப்பட்டது போல உணர்கிறார்கள் உங்களால் நித்திரையை அடக்க முடியாத சந்தர்ப்பத்தில் நீங்கள் படுக்கையில் செய்கிறவற்றை விரைவாக செய்து முடிக்காது, Slow ஆக செய்யுங்கள்.

ஆற்றல்கள்

சில ஆண்களிற்கு பெண்களை எவ்வாறு கட்டியணைத்து முத்தம் கொடுப்பது என்று கூட தெரியாது.ஆங்கில படங்களையும் பலான படங்களையும் பார்த்துவிட்டு அதில் உள்ளவாறு செய்ய வெளிக்கிட்டு ஏடா கூடமாகிய ஏராளமான சந்தர்ப்பங்கள் ஏற்பட்டுள்ளது.பெண்கள் சில இடங்களில் முத்தம் இடுவதை விரும்புவது கிடையாது.

பெண்களின் மன நிலையை உணர்ந்து அவர்களின் விருப்பு வெறுப்புகளை அறிந்து செயற்பட்டால் திருமண வாழ்க்கையில் செழிப்பு ஏற்படும் என்பதில் ஐயம் இல்லை.

ஆத்திரம்

பெரும்பாலான ஆண்கள் தங்களுடைய அழுத்தங்களையும்,கோபங்களையும் குறைப்பதற்காக உடலுறவில் ஈடுபடுகிறார்கள்.பெண்கள் இப்படியான சந்தர்ப்பங்களை விரும்புவது கிடையாது.

இது பெண்களின் மன அழுத்தத்தை அதிகரிக்க செய்து பெண்களிற்கு கணவனின் மேல் வெறுப்பை உண்டாக்கி விடுகிறது. இப்படியான சந்தர்ப்பங்களின் போது விடயங்களை படுக்கை அறையின் வெளியே வைத்து கதைப்பது தான் உகந்தது.

தேவை ஏற்படும் போது மட்டும் அணைத்தல்

இது பொதுவாக ஏற்படுகின்ற ஒரு பிரச்சனையாகவே இருந்து வருகிறது. மற்றைய நேரங்களிலும்,பகலிலும் மனைவியை அடித்து துவைத் தெடுத்து விட்டு இரவு நேரங்களில் மட்டும் தங்களுடைய காரியம் முடிவதற்காக அன்பாகவும், மனைவிக்கு உதவி செய்கிறோம் என்ற போர்வையில் சில வேலைகளை சமையல் அறையில் செய்ய போய் ஏடா கூடமாகிவிடுகிறது.

அனேகமான பெண்களிற்கு உடலுறவிற்கு முன்னதாக 5 நிமிடங்கள் தேவைப்படுகிறது. திருமணமான பெண்கள் தங்களுடைய விருப்புங்களை சொல்லுவதற்கு ஆண்கள் நேரம் கொடுப்பதில்லை.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post அரசியலுக்கு முற்று புள்ளி வைத்த ரஜினிகாந்த்!!(வீடியோ)
Next post வெளியில் வரும் விடுதலை புலிகள் நக்கீரன்!!(வீடியோ)