பாலிவுட்டை கலக்கும் கன்னடப் பெண்(சினிமா செய்தி ) !!

Read Time:45 Second

பெங்களூரைச் சேர்ந்த நிதி அகர்வால், மாடலிங் மூலம் சினிமாவுக்கு வந்து, நேரடியாக இந்திப் படத்தில் அறிமுகமானார். முன்னா மைக்கேல் என்ற
அவரது முதல் படம் வெற்றிபெறவில்லை. எனினும், நிதி பிரபலம் ஆனார். இப்போது ஸ்ரீநாராயண் சிங் இயக்கும் படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார். இவர், அக்‌ஷய்குமார் நடிப்பில் ஹிட்டான டாய்லெட் ஏக் பிரேம் கதா என்ற படத்தை இயக்கியவர். இதில் நடித்தபடி, சவ்யசச்சி என்ற தெலுங்குப் படத்திலும்
நிதி நடிக்கிறார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கலவியில் முத்தம்(அவ்வப்போது கிளாமர்)!!
Next post ஏன் வேண்டும் உச்சகட்டம்(அவ்வப்போது கிளாமர்) ?