திருமணத்துக்கு எதிரானவரா லட்சுமி(சினிமா செய்தி)?

Read Time:1 Minute, 9 Second

லட்சுமி மேனன் தற்போது பிரபுதேவாவுடன் எங் மங் சங், கவுதம் கார்த்திக்குடன் சிப்பாய் ஆகிய படங்களில் நடிக்கிறார். அவர் கூறுகையில், ‘திருமணத்துக்கு நான் எதிரானவள் கிடையாது. என்னைப் பொறுத்தவரை, திருமணம் என்பது அவசியம் என்று நினைக்கவில்லை. ஆனால், திருமணத்தின் மூலம் ஆணுக்கும், பெண்ணுக்கும் இடையே நல்ல நட்பு இருக்க வேண்டும். திருமணம் மூலமாக பெண்ணை ஆண் அடிமையாக்குவதற்கு நினைக்கக்கூடாது.

இப்படி நான் சொல்வதால், நானொரு பெண்ணியவாதி என்று நினைக்காதீர்கள்’ என்றார். அவரது திடீர் மாற்றத்துக்கு என்ன காரணம்? கேரளாவில் யாரையாவது அவர் லிவிங் டூ கெதர் பாணியில் காதலிக்கிறாரா என்று, தகவலுக்காக நெட்டிசன்கள் வலைவீசிக் காத்திருக்கின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மூன்று வயதிற்கு கீழ் உள்ள குழந்தைகளுக்கு TV வேண்டாம்: பிரான்ஸ் அறிவுரை!!
Next post ஆரோக்கிய வாழ்வுக்கு சித்தர்களின் அறிவுரைகள்(மருத்துவம்) !!