சீனாவின் நாங்சாங் சர்வதேச விமான நிலையத்தின் மேற்கூரை உடைந்து விழுந்ததால் பரபரப்பு!!

Read Time:1 Minute, 6 Second

சீனாவில் ஜியாங்ஸி மாகாணத்தின் தலைநகரான நெங்சங்கில் உள்ள நாங்சாங் சர்வதேச விமான நிலையத்தின் மேற்கூரை உடைந்து விழுந்ததால் பயணிகள் அதிர்ச்சியடைந்தனர். பலத்த காற்று காரணமாக விமான நிலையத்தின் நுழைவு வாயில் அருகே மேற்கூரை இடிந்து விழுந்துள்ளது. ஆனால் அந்தநேரத்தில் அப்பகுதியில் யாரும் இல்லாததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

இருப்பினும் அதன் கீழ் நின்றிருந்த கார்கள் சேதமடைந்தன. 1999-ம் ஆண்டு கட்டப்பட்ட அந்த விமான நிலையம், வினாடிக்கு 30 மீட்டர் வீசிய பலத்த காற்றால் சேதமடைந்ததாகவும் அதனை சரிசெய்யும் பணிகள் நடைபெற்றுவருவதாகவும் விமான நிலைய நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இந்தோனேசியாவில் கொடூரமாக கொல்லப்பட்ட அரியவகை சுமத்ரா புலி!!
Next post அரிய நோயால் பாதிக்கப்பட்டுள்ள முன்னணி நடிகர்!!