Run for Little Hearts – நீங்களும் ஒரு பங்காளராகுங்கள்! (வீடியோ)!!

Read Time:47 Second

ரிவி ​தெரணவின் 12 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டுள்ள லிட்டில் ஹாட் செயற்றிட்டத்திற்கு (Run for Little Hearts) வலுசேர்க்கும் வகையில் நடத்தப்படும் நடைபயணம் மற்றும் மரதன் ஓட்டப் பந்தயங்களின் கலந்து கொண்டு நீங்களும் மனிதாபிமானமே முதன்மையானது என்பதை உலகிற்கு எடுத்துக்காட்டுங்கள்.

இந்த நிகழ்வில் கலந்துகொண்டு, சிறிய இதயங்களுக்கு வாழ்வை அளிக்கும், கருணை மிகு செயற்றிட்டத்தில் நீங்களும் பங்காளர்களாகுங்கள்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post 6.0 ரிக்டரில் நிலநடுக்கம்!!
Next post வெயிலின் தாக்கத்தை போக்கும் மருத்துவம்!!