8 இலட்சம் பெறுமதியான சிகரட் தொகையுடன் ஒருவர் கைது!!

Read Time:50 Second

சட்டவிரோமாக இந்நாட்டிற்கு கொண்டுவரப்பட்ட சிகரட் தொகையுடன் நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் சிங்கப்பூரில் இருந்து குறித்த சிகரட் தொகையை கொண்டுவந்துள்ளதாக சுங்கப்பிரிவு தெரிவித்துள்ளது.

சந்தேகநபரிடமிருந்து 8 இலட்சம் பெறுமதியான 16,000 சிகரட்கள் கைப்பற்றப்பட்டுள்ளது.

இதேவேளை, கைப்பற்றப்பட்ட சிகரட் தொகை அரசுடைமையாக்கப்பட்டுள்ளதுடன் 50,000 தண்டப்பணம் விதித்து சந்தேக நபர் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக சுனில் ஜயரத்ன தெரிவித்துள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மூன்றாவது திருமணம் செய்தார் இம்ரான் கான்!!
Next post பிரபல நடிகர் இன்று திடீர் மரணம்!!