கேகாலை விபத்தில் பெண் ஒருவர் பலி!!

Read Time:50 Second

Remains of person
கேகாலை – கரடுபன சந்தியில் இன்று (17) காலை இலங்கை போக்குவரத்து சபைக்கு உரித்தான பேருந்துடன் மோதியதில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கம்பளையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த பேருந்துடன் மோதியதிலேயே குறித்த பெண் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரணாயக்க – உஸ்ஸாபிடிய பிரதேசத்தினை சேர்ந்த 68 வயதுடைய பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சந்தேக நபரான சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post குழந்தை வாய்ஸ் என்பதால் டப்பிங் பேசுவதில்லை : அனுஷ்கா !!
Next post பிரேசில் நாட்டவரின் வயிற்றில் இருந்து மீட்கப்பட்ட கொக்கைன்!!