பொலிஸ் மா அதிபர் விக்டர் பெரேரா இன்றுடன் ஓய்வு பெறுகிறார்

Read Time:54 Second

இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் பொலிஸ்மா அதிபராக கடமையாற்றி வந்த விக்டர் பெரேரா இன்றுடன் ஓய்வு பெறுகிறார். 1972ம் ஆண்டளவில் பொலிஸ் திணைக்களத்தில் உதவிப்பொலிஸ் அத்தியட்சகராக இணைந்து கொண்ட இவர் பொருளியல் பட்டதாரியாவார். கடந்த ஒன்றரை வருட ஆண்டுகளாக இவர் பொலிஸ் மா அதிபராக கடமையாற்றி வந்தது குறிப்பிடதக்கதாகும் இதேவேளை பொலிஸ் திணைக்களத்தின் புதிய பொலிஸ் மா அதிபராக ஜயந்த விக்கிரமரட்ண நாளை மறுதினம் புதன்கிழமை பதவிபிரமாணம் செய்து கொள்ளவுள்ளார் என விடயமறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post அமெரிக்க அதிபர் தேர்தலில் எதிர் எதிர் துருவங்களாக வலம் வந்த ஹிலாரியும், ஒபாமாவும் கூட்டாக இணைந்து ஒரே மேடையில் தேர்தல் பிரசாரம்
Next post சவுதியில் ரயில் பிரசவம்: வாழ்நாள் முழுவதும் இலவச பாஸ்