உபாதை தரும் உடல் எடை!!
உடல் எடை பிரச்னை என்பது ஆண், பெண் வித்தியாசமின்றி அனைவருக்கும் ஏற்படுகிறது. குறிப்பாக பெண்களுக்கு உடல் எடை அதிகளவில் அதிகரித்து பல உடல் தொல்லைகளை ஏற்படுத்தி விடுகிறது. உணவுக் கட்டுப்பாடு, உடற்பயிற்சி என தினமும் கடைபிடித்தால் தான் உடல் எடையை கட்டுக்குள் கொண்டுவர முடியும். உடல் எடையை கட்டுப்படுத்தாவிட்டால் சர்க்கரைநோய், தைராய்டு பிரச்னை என தொடர்ந்து பல்வேறு உடல் உபாதைகளை ஏற்படுத்திவிடும் என்பதால் உடல் எடையை கட்டுப்படுத்த வேண்டியது மிக அவசியம். உடல் எடையை வணிகமாக்கி பல நிறுவனங்கள் கல்லா கட்டுகின்றன. உடல் எடையை கட்டுப்படுத்த அதிக செலவில்லாமல் பாரம்பரிய மருத்துவம் பல எளிய வழிகளை வைத்துள்ளதை பார்ப்போமா?
* எலுமிச்சம் சாற்றில் தேன் கலந்து சாப்பிட்டால் உடல் எடை குறைவதுடன் ஆரோக்கியம் பெற்று விடலாம்.
* ஒரு தேக்கரண்டி இஞ்சிச்சாறு தேன் ஒரு தேக்கரண்டி இரண்டையும் நன்றாக கலந்து காலையில் சாப்பிட வேண்டும்.
* தினமும் 10 பச்சைப் பூண்டுகள் உணவில் சேர்த்துக் கொண்டால் உடலில் எடை குறைவதுடன் அழகும் கூடும்.
* 50 மில்லி கிராம் இஞ்சி சாற்றை அடுப்பில் வைத்து கொதிக்க வைத்து நன்றாக கொதித்ததும் இறக்கி ஆறவிட்டு விட்டு 50 மில்லி கிராம் தேன் கலந்து தினமும் காலையும் மாலையும் சாப்பிட்டு வந்தால் பருத்த வயிறு குறைந்துவிடும்.
* சீரகத்தை கஷாயம் வைத்து ஒரு நாளைக்கு 3 வேளை வீதம் 60 நாட்கள் சாப்பிட வேண்டும்.
* தினமும் அருகம் புல் சாறு காலையில் சாப்பிட்டு விட்டு மதியம் சாப்பிடாமல் இருந்தால் உடலில் ஆங்காங்கே தேங்கிக்கிடக்கும் கொழுப்புச் சத்துக்கள் குறைந்துவிடும்.
* பார்லி அரிசியை நன்றாக வேகவைத்து இறுத்த நீரைக் குடித்தால் தொப்பைக் குறைந்துவிடும்.
* பப்பாளிக் காயை துண்டுகளாக்கி சமைத்து உண்டால் தடித்த உடம்பு குறைவதுடன் தாய்ப்பால் பெருகும்.
* வெந்நீருடன் தேன் கலந்து தினமும் வெறும் வயிற்றில் குடித்தால் உடல் எடை குறையும்.
* சிறுகீரையை அடிக்கடி சமையலில் சேர்த்து உண்டால் சிறுநீர் உடலில் இருந்து வெளியேறி உடலில் உள்ள நீர்க்கோர்வை நீங்கிவிடும்.
* புதினா இலையை அடிக்கடி உணவில் கலந்து கொண்டால் உடலில் சேரும் தேவையில்லாத கொழுப்புகள் நீங்கும்.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating