முன்னுரிமை தளபதிக்கு தான் – ஓவியா ஓபன்டாக் …!!

Read Time:43 Second

தமிழ் சினிமா ரசிகர்களின் கனவுக்கன்னியாக மாறிவிட்டார் ஓவியா. பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு இவருக்கான ரசிகர் வட்டம் அதிகரித்ததையடுத்து அந்த தொலைக்காட்சியில் அழகிய ஓவியா என்ற நிகழ்ச்சி நடத்தினர்.

இதில் ரசிகர்கள் தங்கள் கேள்விகளை ஓவியாவிடம் கேட்டனர். ஒரு ரசிகர் வழக்கம்போல தல, தளபதி கால்ஷுட் ஒரே நேரத்தில் கேட்டால் யாருக்கு ஓகே சொல்வீர்கள் என்று கேட்டார்.

உடனே தளபதி தான் என்று பளிச்சென்று பதிலளித்தார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பப்புவா நியூகினி தீவில் வெடித்து சிதறும் எரிமலை: ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றம்…!!
Next post யாரெல்லாம் கிரீன் டீ குடிக்கக் கூடாது…!!