ஒரே நாளில் 57 பெண்களுடன் உறவு! இப்படியும் ஒரு உலகசாதனை..!!
உலகில் ஆக்கபூர்வமான பல உலக சாதனைகள் நடந்து கொண்டிருக்கும் நிலையில் செக் குடியரசு நாட்டில் உள்ள ஒரு விபச்சார விடுதியில் வித்தியாசமான போட்டி ஒன்று சமீபத்தில் நடந்துள்ளது.
அதன்படி 24 மணி நேரத்தில் யார் அதிகமான பெண்களுடன் உடலுறவில் ஈடுபடுகிறார்களோ, அந்த நபர்தான் போட்டியின் வெற்றியாளர் என்பதுதான் போட்டி
கரும்பு தின்ன கூலியா? இந்த போட்டிக்கு ஏராளமானவர்கள் விண்ணப்பித்திருந்தனர்.
பின்னர் அவர்களுக்கான தகுதி அடிப்படையில் இந்த போட்டி நடத்தப்பட்டது. இந்த போட்டியில் சிங்கப்பூரை சேர்ந்த 34 வயது இளைஞர் ஒரே நாளில் 57 பெண்களுடன் உடலுறவு கொண்டார்.
ஒவ்வொரு உறவிலும் அவருக்கு விந்து வெளிவந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து அவர் போட்டியின் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார். இருப்பினும் அவரது பெயர் வெளியிடப்படவில்லை.
இதற்கு முன்னர் ஆபாச பட நடிகர் ஒருவர் கடந்த 1983ஆம் ஆண்டு ஒரே நாளில் 55 பெண்களுடன் உடலுறவு கொண்டிருந்ததே உலக சாதனையாக இருந்தது. 34 வருடங்கள் கழித்து அவரது சாதனை முறியடிக்கப்பட்டுள்ளது.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating