உடலுறவுக்கு பிறகு சிறுநீர் கழிக்க வேண்டியது எவ்வளவு அவசியம் என்று தெரியுமா?..!!
உடலுறவில் ஈடுபடும் போது ஆணுறை, கருத்தடை மாத்திரை (அ) கருத்தடை உபகரணங்கள் பயன்படுத்துவது மட்டுமே பாதுகாப்பானது என்று நாம் கருதிவிட முடியாது. நாம் உடுத்தும் ஆடைகளில் இருந்து, பயன்படுத்தும் படுக்கை, அறை மற்றும் பிறப்புறுப்பு சுத்தமாக வைத்துக் கொள்தல் என பல விஷயங்களில் நாம் கவனமாக இருக்க வேண்டும்.ஏனெனில், உடலுறவில் ஈடுபடும் போது பெண்களுக்கு தான் அதிகளவில் பிறப்புறுப்பு தொற்று பாதிப்புகள் ஏற்படும் அபாயம் இருக்கிறது. முக்கியமாக இனபெருக்க பாதையில் தொற்றுகள் ஏற்படலாம். உடலுறவில் ஈடுபடும் முன்னரே சிறுநீர் கழித்தவிட்டு சுத்தம் செய்த பிறகு ஈடுபட வேண்டியது அவசியம். இதனால் இனபெருக்க தொற்றுகள் ஏற்படாமல் காக்க முடியும்..
உடலுறவுக்கு பிறகு சிறுநீர் கழித்தல் பெண்கள் உடலுறவில் ஈடுபட்ட பிறகு சிறுநீர் கழிக்க வேண்டியது மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. இதனால் உடலுறவிற்கு பிறகு தொற்றுகள் ஏற்படுத்தும் நச்சுக்கள் இனபெருக்க பாதையை எந்த பாதிப்பும் அடையாமல் பாதுகாக்க முடியும்.ஆண்களுக்கு பொதுவான பாதை ஆண்களுக்கு விந்தணு மற்றும் சிறுநீர் கழிக்க பொதுவான பாதை மட்டுமே இருப்பதால் நச்சுக்களும் கூட பெண்களின் இனபெருக்க பாதையினுள் செல்ல வாய்ப்புகள் உள்ளன.
பெண்ணுறுப்பை கழுவ வேண்டும் உடலுறவில் ஈடுபட்ட பிறகு பெண்ணுறுப்பை கழுவ வேண்டியது அவசியம். இதனால் பெண்ணுறுப்பில் தொற்றுக்கள் ஏற்படாமல் பார்த்துக் கொள்ள முடியும்.சிறுது நேரம் இடைவேளை உடலுறவில் ஈடுபட்ட உடனே கழுவ வேண்டாம். சிறிது நேரம் கழித்த பிறகு சுத்தம் செய்தல் வேண்டும். ஏனெனில், உடனடியாக பெண்ணுறுப்பை சுத்தம் செய்வதால் சில சமயங்களில் பெண்ணுறுப்பின் நுழைவில் இருக்கும் விந்தணு உட்சென்று கருத்தரிக்கும் வாய்ப்பு இழக்க நேரிடலாம்.
ஆண்களுக்கு வாய்ப்புகள் குறைவு பெண்களுக்கு சிறுநீர் பாதை மற்றும் இனபெருக்க பாதை வெவ்வேறு ஆகும். எனவே, ஆண்களுக்கு தொற்று ஏற்பட வாய்புகள் குறைவு. ஆனால், ஆண்களுக்கு நாம் மேற்கூறியது போல இரண்டும் பொதுவான பாதையில் வெளியேறுவதால் பெண்களுக்கு தொற்று ஏற்பட வாய்ப்புகள் உண்டு.சிறுநீர் கழித்து சுத்தம் செய்தல் எனவே, உடலுறவிற்கு ஈடுபடும் முன்னர் மற்றும் பின்னர் சிறுநீர் கழித்துவிட்டு, பிறப்புறுப்பை சுத்தம் செய்துவிடுவது நல்லது. மேலும் பெண்களும் உடலுறவில் ஈடுபட்ட பிறகு சிறுநீர் கழிப்பதால் தொற்றுகள் ஏற்படாமல் தடுக்க முடியும் என மருத்துவ நிபுணர்கள் கூறுகிறார்கள்.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating