10-வது கிரகத்துக்கு எரிஸ் என பெயர் சூட்டப்பட்டது

Read Time:1 Minute, 6 Second

Moon.1.jpgசூரியமண்டலத்தில் புளுட்டோ உள்பட 9 கிரகங்கள் உள்ளன. அதையும் கடந்து வெகுதொலைவில் பனிப்பாறை ஒன்று கடந்த ஆண்டு கண்டு பிடிக்கப்பட்டது. அது 2003யுபி 313 என்று அறியப்பட்டது. அதை கண்டு பிடித்தவர்களால் செனா என்றும் தற்காலிகமாக அழைக்கப்பட்டது. இதை 10-வது கிரகமாக அங்கீகரிக்க வேண்டும் என்று சில விஞ்ஞானிகள் கோரி வந்தனர். இதற்கு இப்போது எரிஸ் என்று பெயர் சூட்டப்பட்டு உள்ளது.

எரிஸ் என்பது, கிரேக்க தேவதையின் பெயராகும். சர்வதேச விண்வெளி அறிஞர்கள் ïனியன் இந்த பெயரை அறிவித்தது. புளுட்டோ கிரகத்தை விட இது மிகப்பெரியது ஆகும். எரிஸ் கிரகத்துக்கு ஒரு சந்திரன் உள்ளது. இதற்கு எரிஸ் தேவதையின் மகள் பெயரான டைஸ்னோமியா என்று பெயர் சூட்டப்பட்டு உள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post அரண்மனைக்கு வந்தார் குட்டி இளவரசர் ஜப்பான் மக்கள் மலர் தூவி வரவேற்பு
Next post இன்று மாலை ஜெயலலிதா போராட்டம்: 13 கட்சி தலைவர்கள் பங்கேற்பு