நீங்கள் கேட்ட பாடல் விஜய் சாரதி என்ன ஆனார் தெரியுமா?..!!
சின்னதிரையை பொருத்தவரையில் நடிகைகள், நடிகர்கள் மட்டுமின்றி ஒரு காலத்தில் தொகுப்பாளர்களும் பிரபலமாக இருந்தார்கள். அதில் ஒருவர் தான் விஜய் சாரதி.
நீங்கள் கேட்ட பாடல் விஜய் சாரதி என்று சொன்னால் தான் எல்லாருக்கும் தெரியும். இவர் பிறந்து வளர்ந்தது எல்லாம் சென்னைதான். மிகவும் துடுக்காக பேசும் இவர், கல்லூரி படிப்பு முடித்த பிறகு மெடிக்கல் ரெப்பாக வேலை செய்தார். பிறகு பிரபல ரிவியில் ஒளிபரப்பான மர்ம தேசம் சீரியலில் நடித்தார்.
இவர் முதன்முதலில் தொகுத்து வழங்கிய நிகழ்ச்சிதான் நீங்கள் கேட்ட பாடல். இந்த நிகழ்ச்சியில் அவர் வொவ்வொரு ஊராக சென்று அங்குள்ள சிறப்புகளை பற்றி பேசுவதோடு, பின்னால் சென்று கொண்டே பேசுவார். இந்த நிகழ்ச்சியை இந்தியாவில் மட்டுமின்றி பல வெளிநாடுகளிலும் செய்தனர்.
பின் நடிகராக நடிக்க வாய்ப்பு கிடைத்து பவளகொடி என்ற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். பிறகு சித்தி, கோலங்கள், விக்கரமாதித்யன் சீரியல்களில் நடித்துவந்தார். 2011ல் மாமா மாப்பிள்ளை என்ற கொமடி சீரியலில் நடித்தார். மேலும் பல நேர்க்காணல் நிகழ்ச்சிகள் செய்துள்ளார். இவர் கடைசியாக விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான சைத்தான் படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்தார்.
தற்போது சன் டிவியில் சேனலில் தலைமையாளராக இருக்கும் இவர் தொகுப்பாளர் வேலையை மிகவும் மிஸ் செய்கிறாராம். இவர் தற்போது மனைவி குழந்தைகளிடன் சென்னையில் தான் வாழ்ந்து வருகிறார்.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating