ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, அமெரிக்க தலைவர் ஜோர்ஜ் புஷ் சந்திப்பு!
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களை அமெரிக்க ஜனாதிபதி ஜோர்ஜ் புஷ் சந்திக்கவுள்ளார். இச்சந்திப்பு இம்மாதம் 19ம் திகதி நிவ்யோர்க்கில் இடம்பெறவுள்ளது. ஜனாதிபதி ராஜபக்ஷ உள்ளடங்கலாக தெரிவு செய்யப்பட்ட சில நாடுகளின் தலைவர்களை அமெரிக்க ஜனாதிபதி புஷ் வட்டமேசைக் கலந்துரையாடல் ஒன்றுக்காக அழைத்துள்ளார். இதன்போதே இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளது.
இதேவேளை ஐ.நா. சபையின் பொதுச்சபைக் கூட்டத்தொடரில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ 19ம் திகதி உரையாற்றவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சிலி நாட்டு தலைவரின் உரையின் பின்னரும்; மற்றும் வெனிசுலா நாட்டு ஜனாதிபதியின் உரையின் முன்னதாகவும் மஹிந்த ராஜபக்ஷவின் உரை இடம்;பெறவுள்ளது. இக்கூட்டத் தொடரில் கலந்து கொள்ளும் பயணத்தின் போதே ஜோர்ஜ் புஷ்ஷ_டனான சந்திப்பு ஏற்பாடாகியுள்ளது.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நிவ்யோர்க்கில் தங்கியிருக்கும் இந்த காலப்பகுதியில் நோர்வே பிரதம மந்திரி, அமெரிக்க கொங்கிரஸ் பிரதிநிதிகள் உட்பட பல்வேறு நாட்டுத் தலைவர்களையும் சந்திக்கவுள்ளார்.
ஐ.நா. சபையின் 61வது பொதுச்சபைக் கூட்டத்தொடர் கடந்த செவ்வாய்க்கிழமை பஹ்ரேனைச் சேர்ந்த சேய்க்கா ஹயா ரஷீட் அல் கலீபாவின் தலைமையில் ஆரம்பமானது. 37 ஆண்டுகளில் ஐ.நா. சபையின் கூட்டத்தொடர் ஒன்றுக்கு தலைமை தாங்கும் முதல் பெண் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஐ.நா. சபையின் பொதுச்சபைக் கூட்டத்துக்கு தலைமை தாங்கிய ஒரே இலங்கையர் து}துவர் ஷேர்லி அமரசிங்க ஆவார். இவர் 1976ம் ஆண்டு 31வது கூட்டத்துக்கு தலைமை வகித்திருந்தார்.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...