நடிகை பிரியங்கா சோப்ராவுக்கு கவுரவ டாக்டர் பட்டம் – பரேலி பல்கலைக்கழகம் வழங்குகிறது..!!

Read Time:1 Minute, 9 Second

2000-ம் ஆண்டு உலக அழகி போட்டியில் வெற்றிபெற்ற பிரபல பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா ஆங்கில மொழி படங்களிலும் நடித்துள்ளார். குவான்ட்டிக்கோ என்னும் தொலைக்காட்சி நிகழ்ச்சியின் மூலம் அமெரிக்க மக்களிடையே மிகவும் பிரபலம் அடைந்த பிரியங்கா சோப்ரா யூனிசெப் அமைப்பின் குழந்தைகள் உரிமைகளுக்கான நல்லெண்ண தூதுவராகவும் தொண்டாற்றி வருகிறார்.

அவரது சேவையை பாராட்டி உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள பரேலி சர்வதேச பல்கலைக்கழகம் நாளை கவுரவ டாக்டர் பட்டம் வழங்கி சிறப்பிக்கின்றது. மத்திய சுற்றுச்சூழல் துறை மந்திரி ஹர்ஷ் வர்தன், உத்தரப்பிரதேசம் மாநில நிதி மந்திரி ராஜேஷ் அகர்வால் உள்ளிட்டோர் இவ்விழாவில் பங்கேற்கின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மேல் ஆடை இல்லாத காஜல் அகர்வாலின் கவர்ச்சி படம் ஏற்படுத்திய பரபரப்பு..!!
Next post ரஷ்யா கொடுத்த அதிர்ச்சி..!! (கட்டுரை)