காக்கி சட்டை அணியும் உதயநிதி ஸ்டாலின்..!!
பிரியதர்ஷன் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ள `நிமிர்’ படம் ரிலீசுக்கு தயாராகி இருக்கிறது. இந்த படத்தில் உதயநிதி ஜோடியாக நமீதா பிரமோத் மற்றும் பார்வதி நாயர் நடித்துள்ளனர். சமுத்திரக்கனி, இயக்குநர் மகேந்திரன் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படம் அடுத்த ஆண்டு ஜனவரி 26-ல் ரிலீசாக இருப்பதாக கூறப்படுகிறது.
அதனைத் தொடர்ந்து உதயநிதி, சீனு ராமசாமி இயக்கத்தில் `கண்ணே கலை மானே’ என்ற படத்தில் நடிக்க இருக்கிறார். விவசாயத்தை மையப்படுத்தி உருவாகும் இந்த படத்தில் உதயநிதி ஜோடியாக தமன்னா நடிக்கிறார். ஜனவரி 19-ஆம் தேதி முதல் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்குகிறது.
இந்த படத்தை முடித்த பிறகு, உதயநிதி அடுத்ததாக `இரும்புத்திரை’ படத்தை இயக்கிவரும் பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். ஜனவரி இரண்டாம் பாகத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்க இருப்பதாகவும், இந்த படத்தில் உதயநிதி, போலீஸ் அதிகாரியாக நடிப்பதாகவும் கூறப்படுகிறது. க்ரைம் த்ரில்லர் பாணியில் உருவாகும் இந்த படத்திற்காக காக்கிச்சட்டை அணியவிருப்பதாகவும் கூறப்படுகிறது.
தொடக்கத்தில் காமெடி படத்தில் நடித்து வந்த உதயநிதி `மனிதன்’ படத்தில் வழக்கறிஞராக நடித்தார். இந்த படம் உதயநிதிக்கு பேசும் படமாக அமைந்தது. அதேபோல் `நிமிர்’, உதயநிதியை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில், உதயநிதி முதல்முறையாக போலீஸ் கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதால் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இதில் உதயநிதி ஜோடியாக நடிக்க ஷ்ரத்தா ஸ்ரீநாத்துடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating