நிர்வாண ஆணுடன் போஸ் கொடுக்கும் சனி பகவானின் மனைவியாக நடிக்கும் நடிகை! புகைப்படம்..!!
பிரபல டிவி சீரியல் நடிகை டீனா தத்தா நிர்வாணமாக இருக்கும் ஆண் மீது அமர்ந்தபடி போஸ் கொடுத்த புகைப்படம் வெளியாகி வைரல் ஆகியுள்ளது.தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வருபவர் டீனா தத்தா. 5 வயதில் இருந்து சீரியலில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்நிலையில் அவர் போட்டோஷூட் ஒன்றில் கலந்து கொண்டார்.
அந்த போட்டோஷூட்டால் அவர் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார்.நிர்வாணமாக இருக்கும் ஆண் மீது அமர்ந்தபடி புகைப்படத்திற்கு போஸ் கொடுத்துள்ளார் டீனா. அந்த புகைப்படம் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.
புகைப்படத்தை பார்த்த நெட்டிசன்கள் யாரும் டீனாவை திட்டவில்லை மாறாக நிர்வாணமாக போஸ் கொடுத்த அன்கித் பாட்டியா மீது சந்தேகப்படுகிறார்கள். அவரின் பின்புறம் செயற்கையாக உள்ளது என்கிறா்கள் நெட்டிசன்ஸ்.
2018ம் ஆண்டுக்கான காலண்டருக்காக இப்படி போட்டோஷூட் நடத்தியுள்ளார் புகைப்படக்கலைஞரும், இயக்குனருமான அமித் கன்னா. காதலை வெளிப்படுத்தும் பிப்ரவரி மாதத்திற்காக டீனா, அன்கித்தை இப்படி போஸ் கொடுக்க வைத்துள்ளார் அமித்.
சனி பகவானை பற்றி ஒளிபரப்பாகி வரும் தொலைக்காட்சி தொடரில் நடித்து வருகிறார் டீனா. சனி பகவானின் மனைவி தாமினியாக நடிக்கிறார் டீனா என்பது குறிப்பிடத்தக்கது.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating