ஆளை அப்படியே மறைக்கும் அதிசய ஆடை..!! (வீடியோ)
சீனாவில் நபர் ஒருவர் ஆளையே மறைக்கு ஆடை அணிந்து அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளார்.சீனாவில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சகத்தின் கிரிமினல் புலனாய்வு பிரிவு துணைத்தலைவரான Chen Shiqu என்பவர் கடந்த டிசம்பர் மாதம் 4-ஆம் திகதி வீடியோ ஒன்றை சமூக வலைத்தளம் ஒன்றில் பதிவிட்டிருந்தார்.
அதில் அணிந்திருக்கும் உடை quantum of invisibility cloak எனவும் குவாண்டம் தொழில்நுட்பம் முறையில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த ஆடை, கண்டிப்பாக இராணுவத்திற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் எனவும் குறிப்பிட்டிருந்தார். அந்த வீடியோவில், வரும் நபர் மரம், புதர்களுக்கு நடுவே படிக்கட்டுகளில் நடந்து வருகிறார். பெரிய சைஸ் பாலிதீன் கவர் போன்ற ஒன்றை எடுத்து விரிக்கிறார்.
அப்போது பார்த்தால், பாலிதீன் கவர் மறைத்த அந்த நபரின் உடல் பகுதிகள் தெரியவில்லை. அவருக்கு பின்னால் உள்ள மரம், செடி, புதர்கள் மட்டும் தெரிகின்றன. அதன் பின் கழுத்துக்கு கீழ் பாலிதீன் கவரை அவர் பிடிக்க, தலைமட்டும் தெரிகிறது. பாலிதீன் கவரை வைத்து 360 டிகிரியில் சுற்றுகிறார்.
சரியாக அந்த கவர் மறைக்கும் உடல் பகுதிகள் மட்டும் தெரியவில்லை. தற்போது இந்த வீடியோவை 21.4 மில்லியன் மக்கள் பார்த்துள்ளனர்.
ஆனால் வீடியோ எடிட்டிங் நிபுணர்களோ,quantum of invisibility cloak ஆடைக்கு வாய்ப்பே இல்லை எனவும், இதை அவர்கள் நன்றாக எடிட்டிங் செய்து, புரளியை கிளப்பி விடுகின்றனர் என்று கூறியுள்ளனர்.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating