நான் அந்த மாப்பிள்ளையை தான் கல்யாணம் செய்துகொள்ள போகிறேன்! அடம் பிடிக்கும் ரகுல் பிரீத்..!!

Read Time:1 Minute, 2 Second

நடிகை ரகுல் பிரீத் தமிழ், தெலுங்கு வட்டாரத்தில் அதிகம் தெரியப்பட்டவர். தீரன் அதிகாரம் ஒன்று, ஸ்பைடர் படங்கள் மூலம் பரீட்சயமாகிவிட்டார். விஜய் 62 படத்திலும் இவர் நடிக்கயிருப்பதாக சொல்லப்படுகிறது.

சமீபத்தில் இவர் நேர்காணல் ஒன்றில் கலந்துகொண்டார். பொதுவாக நடிகைகளிடம் திருமணம் என்ற கேள்வியை கேட்டாலே நான் படத்தில் பிசி. அதை பற்றி எந்த முடிவும் இப்போதைக்கு இல்லை என கூறுவார்கள்.

இதே கேள்வியை ரகுலிடம் கேட்க அவர் தன் திருமணம் நடக்க வேண்டிய நேரத்தில் நன்றாக நடக்கும். ஆனால் ஒரே ஒரு கண்டிஷன். வருங்கால கணவர் ஆந்திரா மாப்பிள்ளையாக தான் இருக்க வேண்டும் என கூறியுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post அஞ்சலி படுக்கையறையில் பேய்: சமூக வலைதளத்தை மிரட்டும் வீடியோ..!!
Next post வயிற்றில் காற்று தொல்லையும் – தீர்வும்..!!